Medam எதிலும் நிதானம் தேவை. இரண்டு நாட்களாக இருந்த சிக்கல்கள் நீங்கும். அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆலய தரிசனம் அமைதியைத் தரும். குடும்பத்தோடு குல தெய்வ கோவிலுக்கு செல்வீர்கள். ...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னி அரசு அவர்களின் தந்தை ‘சமூக நீதிப் போராளி அய்யா இரத்தினசாமி’ அவர்களின் நினைவுப்பகிர்வு நிகழ்வு நேற்று மாலை தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்றது....
2021 ஆம் ஆண்டுக்கான சமூக வலைதள ஆராய்ச்சி நடவடிக்கை ஓன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆராய்ச்சியில், வட்ஸ்அப் , பேஸ்புக், இன்டாகிராம் போன்ற பல சமூக வலைத்தள உரையாடல்களில் அதிகமாக எமோஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையை...
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் துணை நிர்வாக இயக்குநர் ஆகிய இரு உயர்பதவிகளிலும் பெண்கள் பணியாற்றுவது இதுவே முதல் தடவை என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. அதாவது,...
DAY – 63 – பிரியங்காவிடம் பாய்ந்த கேள்விக்கணைகள்
இன்றைய உலகில் தொழில்நுட்பத்தை நாடிச் செல்லும் மாணவர்கள் மத்தியில் நாம் எதிர்பாரக்காத பிரச்சினைகளை, மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம்பெறுகின்றது. இதில் குறிப்பாக கல்வி கற்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும்...
மெட்டா பேஸ்புக் சமூக வலைதளத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கான பல அம்சங்களை தன்வசம் கொண்டுள்ளது என மெட்டா STOPNCll.ORG அறிவித்துள்ளது. இவ் மெட்டா விசேடமாக பெண்களுக்கான பாதுகாப்பு மையத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, இது...
சம்பிக்க ரணவக்க வடபகுதிக்கு விஜயம் செய்து பல முக்கியஸ்தர்களுடனும் மக்களுடனும் கலந்துரையாடி வருகின்றார். இந்த நிலையில் இன்று(05) கிளிநொச்சிக்கு விஜயம் செய்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்கள் சக்தியுடன் எந்தவித...
ஜோ பைடனுக்கும் விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது. உக்ரைன் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஜோபைடனுக்கும் விளாடிமிர் புட்டினுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்று...
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமேரு எரிமலை நேற்று கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால்,...
கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று நாட்டில் பரவாமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார தரப்பினர் மேற்கொண்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மனதில் நடிகர் வடிவேலு நீங்காத இடத்தைப்பிடித்துள்ளார். இந்தநிலையில் 24ஆம் புலிகேசி படத்தின் பிரச்சினையில் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த பிரச்சனை தற்போது நீங்கி...
இந்தியாவில் நாகாலாந்து மாநிலத்தில், தமது சொந்த நாட்டு மக்களையே பயங்கரவாதிகளாகக் கருதி அவர்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்ற சம்பவம் பதிவாகியுள்ளது. தவறான தகவல் காரணமாக இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இதேவேளை துப்பாக்கிச் சூட்டில் 13...
காட்டு யானை தாக்கியதில் 6 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பலியாகியுள்ளார். மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதி தும்பாலஞ்சோலை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கனகன் முருகேசன் எனும் 60...
மாமனாரைத் தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை, கொஹொலான ஹெட்டிகொட பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவருக்குமிடையில் நீண்ட நாட்களாக இருந்த தகராறு நேற்று (04)...
நோய்வாய்ப்பட்ட பசு ஒன்றின் வயிற்றில் 77 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவர்கள் பசுவின் வயிற்றில் இருந்து ஐஸ்கிரீம் கப், ஸ்பூன் மற்றும்...
ஜேர்மனியில் 5 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் தனிமைப்படுத்ததில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தலைநகர் பெர்லினுக்கு தெற்கே உள்ள Koenigs Wusterhausen நகரத்தில்...
புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு தாம் ஒருபோதும் வர மாட்டோமென இலங்கை போக்குவரத்து சபை விடாப்பிடியாக நின்றமையால், எந்தவித முடிவுமின்றி கூட்டமானது நிறைவுக்கு வந்தது. இவ்வாறு யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம்...
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் எறிகணை ஒன்றை வெட்டியபோது அது வெடித்ததில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை சம்பவ இடத்தில் நின்ற 13 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில்...
வாக்குரிமை விழிப்பூட்டல்களை மக்கள் மத்தியில் மேற்கொள்வதற்கான 2022-2025 வரையான காலப்பகுதிக்கான மூலோபாயத் திட்டத்தை தயாரிப்பதற்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் கலந்தாய்வு இடம்பெற்றது. அரச அலுவலர்கள் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |