இழுவை வலை தடைச் சட்டத்தினை உருவாக்கியதாக தெரிவிக்கின்வர்கள், அந்தச் சட்டத்தினை அமுல்ப்படுத்தாமல் இருந்தது எதற்காக என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...
யாழ்ப்பாணம்- பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை-வல்லிபுரக் குறிச்சி மூச்சம்பதம் கோயிலுக்கு அண்மைய பகுதியில் தனியார் காணிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. இதனையடுத்து...
மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று அறிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரமே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது....
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு இனம் தெரியாதோரால் தீ...
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் அமைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்தின் திறப்புவிழாவில் முதல் விமானமாக இலங்கை விமானம் தரையிறங்கியது. இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம் குஷிநகரில் தரையிரங்கியதையடுத்து, இந்தியாவின் புதிய...
ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுதாரிகளின் குடும்பத்தினருக்கு தலிபான்களால் பரிசில்கள் வழங்கப்பட்டு வருகிற நடவடிக்கை சர்வதேச அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தயுள்ளது. ஆப்கானின் படைகள் மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக மேற்கொண்ட தற்கொலைக்குண்டுதாரிகளின் குடும்பத்தினதினரை ஊக்குவிக்கும்...
நாட்டில் பிரதான ஏற்றுமதி பயிர்களின் உள்நாட்டு சந்தை விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கறுவா, சாதிக்காய், மிளகு, கராம்பு மற்றும் கோப்பி ஆகியவை உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலைகளே அதிகரிக்கப்பட்டுள்ளன என ஏற்றுமதி...
“முடிந்தால் விவசாயத்துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வாருங்கள். அரசாங்கத்தின் பலத்தைக் காட்டுகின்றோம்.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்துள்ளார், அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன. அத்துடன், விவசாயிகளை...
இலங்கையிலுள்ள நீர் நிலைகளில் மனிதர்களை சாப்பிடும் “பிரன்ஹா” எனப்படும் மிக ஆபத்தான மீன் வகைகள் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏதோ ஒரு வகையில் மனிதர்களை சாப்பிடும் இந்த மீன் வகைகள் இலங்கை நீர்...
கோடை விடுமுறைக்கு தளபதியின் ‘பீஸ்ட்’ திரைக்கு வர இருக்கிறது. தளபதி விஜய் நடிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு. படத்தின் படப்பிடிப்புகள் கட்டங்கட்டமாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்புக்கள் டிசம்பரில்...
இந்தியா சென்னையிலுள்ள செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பருவமழை ஆரம்பிக்கவுள்ள நிலையில், சென்னை செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளை ஆய்வு செய்யவுள்ளதாக, தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று காலை...
“அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்வதைவிட, வெளியேறி அரசியல் செய்யுங்கள்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க. அத்துடன், விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும்...
“விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும். அவரால் குற்றச்சாட்டை நிரூபிக்கமுடியாமல்போனால் பதவி விலகவேண்டும்.” இவ்வாறு அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன சவால் விடுத்துள்ளார்....
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிப்பதற்கு தயார் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. உரத் தட்டுப்பாட்டு விவகாரத்தை...
ஆப்பிள் நிறுவனம் தனது சின்னம் கொண்ட சிறிய துணியை அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களை சுத்தம் செய்ய மென்மையான சிறு துணியை ஒன்றை சந்தையில் அறிமுகம் செய்தது. இதன்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 20-10-2021
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |