Day: ஐப்பசி 14, 2021

32 Articles
bullets
செய்திகள்இலங்கை

மீண்டும் இலக்கு வைக்கப்படுகிறதா கொழும்பு? – பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்பு!!

கட்டடம் ஒன்றில் இருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பு − பிஸ்டல் வீதியிலுள்ள கட்டடத்திலிருந்தே குறித்த ரவைகள் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கட்டடத்தின் 5 ஆவது மாடியில்...

night tube
செய்திகள்உலகம்

நவம்பர் முதல் மீண்டும் நைட் டியூப் லைன் சேவை

பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்க மீண்டும் நைட் லைன் ரயில் சேவைகள் ஆரம்பமாகவுள்ளன. கடந்த மார்ச் 2020 முதல், கொவிட் தொற்று பரவல் காரணமாக, லண்டன்வாசிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த...

bangladesh
செய்திகள்உலகம்

வகுப்புவாத கலவரத்தில் மூவர் பலி-வங்காளதேசத்தில் சம்பவம்

வங்காளதேசத்தில் இடம்பெற்ற கலவரமொன்றில் பத்திரிகையாளர் உட்பட மூன்று பேர் சாவடைந்துள்ளனர். வகுப்புவாத கலவரமே வங்காளதேசத்தில் இடம்பெற்றதாகவும், இச்சம்பவத்தில் 60 பேர் காயமடைந்துள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி தின சிறப்பு வழிபாடுகள் வங்காளதேசத்தில் சிறப்பாக...

who
செய்திகள்உலகம்

கொரோனா தொடர்பாக உலக சுகாதார அமைப்பு சொன்னதென்ன?

உலகளாவிய ரீதியில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர், உலகளவில் வாராந்த கொரோனா வைரஸ்...

CORONA 1
செய்திகள்உலகம்

ரஷ்யாவில் உயரும் கொரோனாப் பலி

ரஸ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், அங்கு தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தகதியிலேயே இடம்பெற்று வருகின்றன. எனினும், அங்கு...

6136f34c61d36
செய்திகள்இந்தியா

ஆந்திராவில் சினிமா இரசிகர்களுக்கு விருந்து

ஆந்திராவில் நாளை முதல் தியேட்டர்களுக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு, ஆந்திர மாநில அரவு அனுமதி அளித்துள்ளது. அத்துடன் காலை 6 மணி முதல் இரவு...

SELVAM
செய்திகள்இலங்கை

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்! – செல்வம் எம்.பி கோரிக்கை

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்னரே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். மன்னாரில் இன்று...

IPHONE
தொழில்நுட்பம்கட்டுரை

ஐபோன் உற்பத்தியை நிறுத்துகிறதா அப்பிள்?

அப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13 சீரிஸ் மொடல்களின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பிள் நிறுவனம் தனது சாதனங்களுக்கு சிறந்த முறையில் உதிரிப்பாகங்களை பெறுவதில் பிரசித்தி பெற்ற நிறுவனம் எனினும், தற்போது...

unnamed 1
செய்திகள்உலகம்

தலிபான்களுக்கும், பாகிஸ்தானுக்கும் ஆரம்பிக்கிறது பிரச்சனை

தலிபான் தலையீட்டையடுத்து, காபூலில் இருந்து விமான இயக்கத்தை பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுத்தியுள்ளது. ஊழியர்களை மிரட்டுதல், வலுக்கட்டாயமாக விதிகளை மாற்றுதல் போன்ற தலிபான் தலையீட்டால், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ், விமான இயக்கத்தை நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில்...

suresh
செய்திகள்இலங்கை

விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தல்! – சுரேஷ் க.பிரேமச்சந்திரன்

இலங்கை அரசு வடக்கு, கிழக்கு பகுதிகளில் மீண்டும் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தச் சந்தேகத்தைப் போக்கும் வகையில் அரசு நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறு...

news 1
செய்திகள்செய்திகள்

இன்றைய செய்திகள் – (14-10-2021)

இன்றைய செய்திகள் – (14-10-2021) அதிகரிக்கிறது பாலின் விலை! – இராஜாங்க அமைச்சர் தகவல் நிவாரணங்கள் இல்லையேல், எரிபொருள் விலை அதிகரிக்கும்! – அமைச்சர் உதய கம்மன்பில எச்சரிக்கை வடக்கு கடற்பகுதியில்...

M.K.Stalin
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க கட்டுப்பாட்டுடன் அனுமதி

இந்தியா தமிழகத்தில் முன்பள்ளி, அங்காடிகள் உள்ளடங்கலாக பல பொது இடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வழிபாட்டுத் தலங்களைத் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவடைந்து வரும் நிலையில், ஊரடங்கில்...

mahindananda aluthgamage
செய்திகள்இலங்கை

இப்படியும் ஒரு வரலாறா? – பட்டியலில் இணைந்த விவசாயத்துறை அமைச்சர்

“இலங்கை அரசியல் வரலாற்றிலேயே அதிகளவு திட்டு வாங்கிய விவசாயத்துறை அமைச்சர் என்ற பட்டியலில் இணைந்துள்ளேன். என்னை எப்படிதான் திட்டி தீர்த்தாலும், எனது கொடும்பாவிகளை எரித்தாலும் முன்வைத்த காலை நான் பின்வைக்கப்போவதில்லை.” –...

wimal
செய்திகள்இலங்கை

‘மாகாணசபை இந்தியாவின் குழந்தை’ – பிறப்பு சான்றிதழ் வழங்கினார் விமல்!

“மாகாணசபை முறைமை என்பது இந்தியாவின் குழந்தையாகும். எனவே, அக் குழந்தை உயிருடன் இருக்கவேண்டும் என்பதையே அந்நாடு விரும்புகின்றது. அதனால்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.” – என்று அமைச்சர் விமல்...

பொழுதுபோக்குசினிமா

டீஸரில் கலக்கும் ரஜினி- அண்ணாத்த டீஸரை பார்வையிட வேண்டுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டீஸர் வெளியானது. டீஸர் வெளியான சில நிமிடங்களில் அதிக பார்வையாளர்களை குவித்தது. அண்ணாத்த டீஸரை பார்வையிடுங்கள்.  

642d5913 515e2acc ajith nivad gabral
செய்திகள்இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய அவசியமில்லை!

இலங்கை தொடர்ந்தும் சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டிய அவசியமில்லையென, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தனியார் (Bloomberg) தொலைக்காட்சிச் சேவை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு...

emigration
செய்திகள்இலங்கை

நாட்டிலிருந்து அதிகமானோர் வெளிநாடுகளுக்கு!

அண்மை நாட்களாக சட்ட விரோதமான முறையில் படகுகள் மூலம் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் முயற்சிகள், அதிகரித்து வருகின்றன என தெரியவருகிறது. இதற்கு முன்னர் இதுபோன்ற நிலைமை, போர்க் காலத்தில் மாத்திரமே...

taiwan
செய்திகள்உலகம்

தாய்வானில் தீக்கிரையானது 13 மாடி கட்டிடம்

தாய்வானில் 13மாடி கட்டிடமென்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு தாய்வானின் கயோசியுங் என்ற பிரதேசத்திலுள்ள 13 மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் கருகி பரிதாபமாக உயிரிழந்த...

202005290904027261 Clothing store in the deadly fire SECVPF
செய்திகள்இலங்கை

தீயில் எரிந்து பெண் பலி!!- கணவர் கைது

வவுனியா கற்பகபுரம் பகுதியில் தீயில் எரிந்த நிலையில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இன்று காலை குறித்த பெண் வசித்த வீட்டிலிருந்து புகை வெளிவருவதை அவதானித்த...

பொழுதுபோக்குசினிமா

‘அண்ணாத்த’வில் இணைந்த ஈழத்தமிழன்!

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ‘அண்ணாத்த’. படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. நாளுக்கு நாள் புதுபுது அப்டேட்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து...