Day: ஐப்பசி 6, 2021

31 Articles
featured mobile777
செய்திகள்இலங்கை

நாடு முழுவதும் அதிவேக இன்டர்நெற்

நாடு முழுவதும் அதிவேக இணையவசதியை வழங்கும் ஜனாதிபதியின் ‘கிராமத்துக்கு தொடர்பாடல்’ எனும் கருத்திட்டம் தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு 2019 ஆம் ஆண்டு...

PO
இலங்கைசெய்திகள்

தருமபுரம் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு!

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது 4 பொலிஸார் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தருமபுரம் கல்மடு பகுதியில்...

டெல்டா தொற்று ப
இலங்கைசெய்திகள்

2ஆவது டோஸின் பாதுகாப்பு 3 மாதங்களில் குறைவடையலாம்!

இரண்டாவது தடுப்பூசியின் பாதுகாப்பு மூன்று மாதங்களின் பின்னர் குறைவடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 3 மாதங்களின் பின்னர் பாதுகாப்பு தன்மை குறைவடைந்து நோய் பரவலடையும்...

ratmalana airpotyddd
செய்திகள்இலங்கை

மீண்டும் ரத்மலான விமான நிலையம்!

கொழும்பு ரத்மலான விமான நிலையம் 5 தசாப்தங்களுக்குப் பின் மீண்டும் சர்வதேச விமான பயங்களை ஆரம்பிக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி முதல் விமானம் அடுத்த மாதம் மாலைதீவுக்குப் புறப்படும் என இலங்கை...

அதிபர் ஆசிரியர்கள் e
இலங்கைசெய்திகள்

அதிபர், ஆசிரியர்கள் இன்றும் போராட்டம்

சம்பள முரண்பாடு, நிலுகைக் கொடுப்பனவுகள் உட்பட மேலும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைகோரி அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாளிலேயே, அத்தினத்தை கறுப்பு நாளாக...

sog 2
செய்திகள்இலங்கை

இலங்கையில் முதன்முறையாக அபூர்வ அறுவை சிகிச்சை!

இலங்கையில் முதன்முறையாக அபூர்வமான அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்ட மருத்துவமனையில் வெற்றிகரமான வித்தியாசமான முறையில் இந்த சிறுநீரக அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளது. இந்த அறுவை சிகிச்சையில் நோயாளியை மயக்கமாக்காது...

சிசு 2
செய்திகள்இலங்கை

ஒன்றரை மாத சிசுவை கோடாரியால் வெட்டி தாய் கொலை!

அநுராதபுரம் பகுதியில் ஒன்றரை மாத பச்சிளம் சிசுவை கோடாரியால் வெட்டி கொடூரமாக தாய் ஒருவர் கொலை செய்துள்ளார். அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உடபட்ட பகுதியிலேயே இவ்வாறு இளம் தாய் ஒருவரால் சிசு...

redmi
வணிகம்கட்டுரை

சியோமி நிறுவனத்தின் சாதனை தெரியுமா?

இந்தியாவின் சிறப்பு விற்பனை நிலையமான சியோமி நிறுவனம், 3 நாட்களில் ஒரு இலட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. மிகக் குறுகிய காலகட்டத்தில் சியோமி நிறுவனத்தினால் இவ்வாறு அதிகமான...

rhythvik
பொழுதுபோக்குசினிமா

யூரிப்பர் ரித்விக் விளம்பரத்திலும் அசத்தல்

பல்வேறு வேடங்களைத் தாங்கி நகைச்சுவை வீடியோக்களை யூ-ரியூப்பில் வெளியிட்டு பிரபலமான சிறுவன் ரித்விக். 10 நிமிடங்களுக்கு குறைவான வீடியோக்களை வெளியிடும் இந்த 2ஆம் வகுப்பு சிறுவன் அண்மையில் பிரேக்கிங் நியூஸ் என்ற...

maheshbabu daughter
சினிமாபொழுதுபோக்கு

மகேஸ்பாவுவின் மகள் விஜய் 66 படத்திலா? படக்குழு அதிரடி

நடிகர் விஜயின் 66ஆவது திரைப்படம் தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியாகியிருந்தது. விஜய் 66 படத்தை வம்சி இயக்கவுள்ளார். தில்ராஜூ படத்தை தயாரிக்கவுள்ளார்.இந்த நிலையில் விஜய் 66 தொடர்பான மற்றொரு சூப்பர் அப்டேட்...

news
செய்திகள்செய்திகள்

இன்றைய செய்திகள் – (06-10-2021)

இன்றைய செய்திகள் – (06-10-2021)  

google
தொழில்நுட்பம்கட்டுரை

கூகுள் நிறுவனத்தின் புதிய வெளியீடு – அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்கள்

கூகுள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகின்றன. பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ என்னும் ஸ்மாட் போன்களை இவ்வாறு அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளன. இம்மாதம் 19 ஆம் திகதி குறித்த...

car
தொழில்நுட்பம்கட்டுரை

பறக்கும் காரை அறிமுகம் செய்து சாதனை படைத்தது இந்தியா!

இந்தியா பறக்கும் காரை அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது இந்தியா. சென்னையிலுள்ள விணாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம், ஆசியாவின் முதல் ஹைப்ரிட் பறக்கும் காரின் மாதிரியை அறிமுகம் செய்துள்ளது. விணாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம்...

ram
சினிமாபொழுதுபோக்கு

மேலும் மேலும் முறுக்கேற்ற முயன்ற நடிகர் – ஏற்பட்ட விபரீதம்

இயக்குனர் லிங்குசாமி மீண்டும் திரைப்படங்களை எடுப்பதற்கு ஆரம்பித்துவிட்டார். லிங்குசாமி சண்டைக்கோழி-2 கொடுத்த வெற்றியில், புது உத்வேகத்துடன் படங்களை தெலுங்கில் இயக்க ஆரம்பித்துள்ளார். முன்னணி நடிகர் ராம் பொத்தேனேனியை கதாநாயகனாகக் கொண்டு, பெயரிடப்படாத...

pavnireddy
சினிமாபொழுதுபோக்கு

பிக்பாஸ் கென்டெஸ்ரனின் கணவர் ஏன் இறந்தார் தெரியுமா?

விஜய் ரீ.வியின் இந்த வருட பிக்பாஸ் சீசன் ஆரம்பமாகியுள்ளது. ஒவ்வொரு போட்டியாளர்களும் தனித்தனி அனுபவங்களோடு வீட்டில் காணப்படுகின்றனர். தமது கடந்த கால அனுபவங்களை ஒவ்வொருவரும் பகிரும்போது அவர்கள் எதிர்கொண்ட அனுபவங்களை வைத்து...

app 1
செய்திகள்உலகம்

அடுத்தடுத்து கொலைகள்-3 பேரை தூக்கிலிட்ட தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 3 பேரை தூக்கிலிட்டு கொலை செய்த சம்பவம் சர்வதேச மட்டத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று 3 பேரை தலிபான்கள் பொது வெளியில் பட்டப்...

New Project 61
செய்திகள்இலங்கை

UNEP 4ஆவது அமர்வின் தலைவராக அனில் ஜாசிங்க நியமனம்

ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அமைச்சர் மற்றும் நிறுவனங்களின் 4 ஆவது அமர்வின் தலைவராக சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். தென்கொரியாவில்...

death
செய்திகள்இலங்கை

யாழில் 19 வயதுடைய இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை!

யாழ். வட்டுக்கோட்டை – சுழிபுரம் பகுதியில் இளம் யுவதியொருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவத்தில் ஆடை தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வரும் ஜெகதீஸ்வரன் டினுசியா என்ற (வயது-19) யுவதியே இவ்வாறு...

New Project 59
செய்திகள்இலங்கை

யாழ்.கீரிமலை கடலில் மூழ்கி இளைஞரொருவர் மாயம்!

யாழ்.கீரிமலை கடலில் மூழ்கி இளைஞரொருவர் காணாமல்போயுள்ளார். தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சிவன் எனும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். நண்பர்களுடன் கீரிமலை கடலில் இன்று நீராடிக்கொண்டு இருந்த வேளை காணாமல்போயுள்ளதாக...