Day: புரட்டாதி 24, 2021

46 Articles
இலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதி உட்பட இரு கைதிகளுக்கு சிறந்த பெறுபேறு!

தற்போது வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் இரு சிறைக் கைதிகள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளனர். இதனை சிறைச்சாலை பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த...

jo modi scaled
ஏனையவை

உலகளாவிய சவால்களை தீர்க்க அமெரிக்க – இந்தியா உறவு உதவும்! – ஜோ பைடன்

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள அமெரிக்க- – இந்தியா உறவு எங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். அமெரிக்கா – இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான ஆழமான உறவை வலுப்படுத்த இந்தோ– பசிபிக்...

கோமராசி மீன் scaled
செய்திகள்இலங்கை

வடமராட்சியில் சிக்கியது 8 அடி நீள கோமராசி மீன்!

வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு மீனவர்களின் வலையில் சுமார் 8 அடி நீளம் கொண்ட கோமராசி மீன் சிக்கியுள்ளது. கட்டைக்காடு பகுதியில் கரைவலை சம்மாட்டி ஒருவரின் வலையில் இந்த கோமராசி மீன்...

LPL 2020 scaled
செய்திகள்விளையாட்டு

LPL- வீரர்களுக்கான பதிவுகள் ஆரம்பம்!

LPL கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது. இத் தொடர், இவ்வாண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகி 23 ஆம் திகதி...

gottaa scaled
இலங்கைசெய்திகள்

நினைவேந்தலில் ஜனாதிபதி கோத்தாபய!

அமெரிக்காவின் வொஷிங்டன் மற்றும்  நியூயோர்க் நகரங்களை இலக்கு வைத்து இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் 20வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார்....

WhatsApp Image 2021 09 24 at 5.46.00 AM scaled
காணொலிகள்அரசியல்

சிறப்பு நேர்காணல் – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரனுடன்

சிறப்பு நேர்காணல் – (காணொலி இணைக்கப்பட்டுள்ளது) * பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் கோத்தா……… * வடக்கை ஆக்கிரமிக்கும் பாகிஸ்தான் …… * அரசின் வக்கிர எண்ணங்கள் நாட்டை உருப்படவிடாது…. மேலும்...

செய்திகள்இலங்கை

40 இலட்சம் பெறுமதியுடைய இறக்குமதி மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் மீட்பு!

இலங்கையில் இறக்குமதி மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருள்களை சட்டவிரோதமாக எடுத்துவந்த குற்றச்சாட்டில் ஒரு குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மஞ்சள் மற்றும் ஏலக்காய் என்பவற்றையே இவ்வாறு சட்டவிரோதமாக எடுத்து வந்துள்ளார்கள். இலங்கை சுங்கத்...

21 614d79d339117
செய்திகள்இலங்கை

சுகாதார விதிமுறை மீறல் – வியாபார நிலையங்கள் தனிமையில்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட பல்பொருள் அங்காடி உட்பட்ட 5 வியாபார நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாத் தொற்று வவுனியாவில் தொடர்ச்சியாக நீடித்து வரும்...

maxresdefault scaled
இலங்கைசெய்திகள்

சுட்டெண் மறந்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

2020ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் (23) வெளியாகிய நிலையில் பெரும்பாலான மாணவர்கள் தமது சுட்டெண் மறந்துள்ளனர். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்...

1632476032 sivaji 2
செய்திகள்இலங்கை

அரசுடன் பேசச் செல்வது தற்கொலைக்கு சமம் – எம். கே.சிவாஜிலிங்கம்!

உள்நாட்டு பொறிமுறையை ஒரு போதும் நாம் ஏற்கத் தயாரில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் (24) அவரது அலுவலகத்தில்...

1632470149 1632469004 champika l
செய்திகள்இலங்கை

சம்பிக்கவிடம் 3 மணிநேர வாக்குமூலம்!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(24) ஆஜரான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . 3 மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம்...

navy officer arrest 1600 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 1 850x460 acf cropped
செய்திகள்இலங்கை

கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது!

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகன் கோயில் வீதியில் ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து...

mansal scaled
செய்திகள்இலங்கை

மன்னாரில் மஞ்சள் மீட்பு!

மன்னார் – அந்தோனிபுரம் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது. இன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையால் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, 251 கிலோகிராம்...

Cabinet444
இலங்கைசெய்திகள்

அமைச்சரவையில் மாற்றம்?

அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படவுள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் அமைச்சரவையில் மாற்றத்தை...

nopal scaled
செய்திகள்உலகம்

காணொலி மூலம் நோபல்!

கொரோனா பரவலால் இந்த ஆண்டும் நோபல் பரிசு நேரடியாக வழங்கும் விழா ரத்துச்செய்யப்பட்டள்ளது. நோபல் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் விதர் ஹெல்ஜெசன் ஒரு செய்திக்குறிப்பில் இக் கருத்தை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான...

pcr
செய்திகள்இலங்கை

வவுனியாவில் மேலும் 47 பேருக்கு தொற்று!

வவுனியாவில் மேலும், 47 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது வவுனியாவில் கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர்,எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனை முடிவுகள் நேற்று (23)...

bus
செய்திகள்இலங்கை

பொதுப் போக்குவரத்து ஆரம்பம் ? – தயாராகிறது வழிகாட்டல்!

கொரோனாத் தொற்று காரணமாக மக்களுக்கான பொதுப்போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந் நிலையை கருத்திற்கொண்டு...

gun
செய்திகள்உலகம்

அசாமில் துப்பாக்கி சூடு! – 2 பேர் பலி

இந்தியா – அசாமில் டர்ரங் மாவட்டம் டோல்பூர் பகுதியில் அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான மோதலின் போது 2 பேர் பலியாகியுள்ளார்கள். 10 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச்சூட்டின் போதே...

car
செய்திகள்உலகம்

ஸ்பெயினில் கனமழை – நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு!

ஸ்பெயினில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணத்தால் ஹூல்வா மற்றும் படாஜோஸ் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆண்டலூசிய மற்றும் அல்மென்ட்ரஜோ உள்ளிட்ட நகரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. தற்போது வெள்ளத்தில்...

999
உலகம்செய்திகள்

ஸ்பெயின் எரிமலை வெடிப்பு – பிரான்ஸ் நோக்கி மாசு மண்டலம்

ஸ்பெயின் நாட்டு கனெரித் தீவுகளில் எரிமலை வெடித்துள்ள நிலையில் அதிலிருந்து உமிழ்கின்ற மாசு கலந்த புகை மண்டலம் பிரான்ஸின் வான்பரப்பை நோக்கி நகர்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனெரி தீவுக் கூட்டங்களில்...