Day: புரட்டாதி 21, 2021

32 Articles
corona vaccination 87687
செய்திகள்உலகம்

தடுப்பூசி ஏற்றுமதி – மீண்டும் ஆரம்பிக்கிறது இந்தியா

கொரோனா தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் ஆரம்பிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உலகின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்களில் ஒருவரான இந்தியா கடந்த ஏப்ரல் மாதத்தில்...

WhatsApp Image 2021 09 20 at 18.40.31 scaled
செய்திகள்இலங்கை

நாட்டின் தலைமையே மிகப்பெரிய வைரஸ்!! – ஹரின் கிண்டல்

பெரிய வைரஸ் ஒன்று நாட்டுக்குள் நுழைந்துவிட்டது. இந்த வைரஸ் வெளிநாட்டிலிருந்தே வந்துள்ளது. நாட்டின் தலைமையே மிகப்பெரிய வைரஸ். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின்...

ஆசிய ரக்பி போட்டி
செய்திகள்விளையாட்டு

ஆசிய ரக்பி போட்டி தொடர் இலங்கையில்

ஏழு பேர் கொண்ட ஆசிய ரக்பி போட்டி தொடர் எதிர்வரும் நவம்பர் 19ஆம் 20ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. கொவிட் தொற்று காரணமாக தடைப்பட்டு உள்ள ஆசிய ரக்பி விளையாட்டை மீண்டும் ஊக்குவிப்பது...

21 61497734f2762
செய்திகள்உலகம்

மீண்டும் பிரதமரானார் ஜஸ்டின் ட்ரூடோ!

மீண்டும் பிரதமரானார் ஜஸ்டின் ட்ரூடோ! பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 3 ஆவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளது. கனடாவில் நேற்று (21) நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சி 156...

3dd5df09 b234c6f6 5f57cc49 067ea9f8 tourist
செய்திகள்உலகம்

அமெரிக்கா சுற்றுலாவிகளுக்கு அனுமதி !

அமெரிக்கா சுற்றுலாவிகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது, கொரோனாத் தொற்றின் காரணமாக ஏனைய நாடுகளுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை, அமெரிக்க அரசாங்கம் நிபந்தனையுடன்  நீக்கியுள்ளது . அதனடிப்படையில் அனைத்து நாட்டு பயணிகளும் எதிர்வரும் நவம்பர்...

ugc
செய்திகள்உலகம்

பல்கலை நுழைவு -வெளியாகியது வெட்டுப்புள்ளி!

பல்கலை நுழைவு -வெளியாகியது வெட்டுப்புள்ளி! பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக்கொண்டு...

a9
செய்திகள்இலங்கை

மஞ்சள் செடியுடன் பூச்சாடி – வேலைத்திட்டம் ஆரம்பம்!

சகல வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் செடியுடன் கூடிய பூச்சாடியை வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பங்கேற்புடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஐந்து மஞ்சள் செடிகள் அடங்கிய சாடிகள் விநியோகிக்க நடவடிக்கை...

keerthysureshofficial 24f scaled
பொழுதுபோக்குசினிமா

கிளாமர் காட்டும் கீர்த்தி!

திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படம் மற்றும் இயக்குநர் செல்வராகவனின்...

WhatsApp Image 2021 09 20 at 18.40.11 scaled
செய்திகள்இலங்கை

மொட்டு வைரஸ் நாட்டுக்கு ஆபத்தானது! – மனுஷ நாணயக்கார

கொரோனா வைரஸை விட மொட்டு வைரஸ் நாட்டுக்கு ஆபத்தானது. மொட்டு ஒரு வைரஸே. இந்த வைரஸ் காரணமாக நாட்டில் உள்ள மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் செய்ய...

Gamini
செய்திகள்இலங்கை

தவணை முறையில் மின் கட்டணம்!

தவணை முறையில் மின் கட்டணம்! நாட்டில் மின்சார பாவனையாளர்களுக்கு சலுகை வழங்க  திட்டமிடப்பட்டுள்ளது என மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்...

Pg 13 Arrr
செய்திகள்இலங்கை

மொட்டுக் கட்சிக்குள் மீண்டும் பனிப்போர்!

அரச பங்காளிக் கட்சிக்குள் மீண்டும் பனிப்போர் மூண்டுள்ளது என தகவல்கள் கசிந்துள்ளன. கெரவலப்பிட்டியவில் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியமை தொடர்பில் அரசின் பங்காளிக் கட்சிகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது....

111 2 720x375 1
செய்திகள்இலங்கை

நகரசபை உறுப்பினர் தொற்றால் உயிரிழப்பு!

வவுனியா நகரசபை உறுப்பினர் தர்மதாச புஞ்சிகுமாரி கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் . திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்....

chinaaa
செய்திகள்உலகம்

குழந்தைகள் பெற்றால் சொந்த வீடு! – அரசு அதிரடி

குழந்தைகள் பெற்றால் சொந்த வீடு! – அரசு அதிரடி சீனாவில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக்கொண்டால் சொந்த வீட்டு மானியம் அளிக்கப்படும் என சீனாவின் கன்சு மாகாணம் அறிவித்துள்ளது. உலகின்...

death
செய்திகள்இலங்கை

இயக்கச்சியில் குடும்பஸ்தர் தற்கொலை !

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சியில் நேற்றைய தினம் (21) இளம் குடும்பத் தலைவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இயக்கச்சி பகுதியில் A9 வீதியிலுள்ள கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட...

uni
செய்திகள்இலங்கை

ஊடக உயர் டிப்ளோமா கற்கைநெறி – யாழ்.பல்கலையில் ஆரம்பம்

யாழ்.பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை வழங்கும் ஊடகக் கற்கைளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவால் கடந்த வெள்ளிக்கிழமை இக் கற்கைநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது....

1 2
செய்திகள்உலகம்

உலகின் வயதானவர்கள்! – இரட்டை சகோதரிகளின் கின்னஸ் சாதனை!

உலகின் வயதானவர்கள்! – இரட்டை சகோதரிகளின் கின்னஸ் சாதனை! 107 வயதான ஜப்பானிய இரட்டையர்கள் உலகின் வயதானவர்கள் என்ற சாதனையை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர். சகோதரிகளான உமேனோ சுமியாமா மற்றும்...

WhatsApp Image 2021 09 21 at 6.02.06 AM scaled
காணொலிகள்சினிமா

புலமைப்பித்தன் விட்டுச் சென்ற சுவடுகள்!

அண்மையில் மறந்த புலவர் புலமைப்பித்தன் கவிகளின் காலத்தில் முழுமையும் தனது சந்தவரிகளால் தமிழ்ச் சினிமா பாடல்களை ரசிக்கும்படி செய்தவர். எந்த நிலையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் தனது வரிகளுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர்களோடு இணைந்து...

21 609cf8c13e958000
இலங்கைசெய்திகள்

சிவப்பு பட்டியல் – இலங்கைக்கு விடுதலை?

சிவப்பு பட்டியல் – இலங்கைக்கு விடுதலை? சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் சிவப்புப் பட்டியலிலிருந்து இலங்கையை நீக்கிக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத்...

0b7b205f pearlonenews தாக்குதல் attack
இலங்கைசெய்திகள்

பாஷையூரில் வாள்வெட்டு குழு அட்டகாசம்! – 7 பேர் கைது

வீடு ஒன்றுள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 பேர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம்  நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பாஷையூர் அந்தோனியார் கோயில் அருகில்...

unn
செய்திகள்உலகம்

ஐ.நா. கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் !

ஐ.நா. கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் ! இன்று (21) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோத்தாபய  ராஜபச்ச நாளைய தினம்...