d n
உலகம்

இஸ்ரேல் பிரதமரால் நிராகரிக்கப்பட்டது அமெரிக்க அதிபரின் திட்டம்.

Share

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் முன்வைக்கப்பட்ட காசாவுக்கான 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹமாஸ் அமைப்பு முழுமையாகத் தனது ஆயுதங்களைக் கீழே போட்டுப் பணியாத வரை காசா முனையிலிருந்து இஸ்ரேலியப் படைகள் திரும்பப் பெறப்பட மாட்டாது எனவும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.

 

இது குறித்து, ட்ரம்ப் கடந்த மாதம் குறிப்பிடுகையில், போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் தயாரிக்கப்பட்ட இந்த திட்டத்திற்குத் திருப்புமுனை எட்டப்பட்டுள்ளதாகவும், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களைக் கையளிக்கச் சம்மதித்துள்ளதாகவும் அறிவித்திருந்தார்.​

இருப்பினும், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்ட போதிலும், காசா பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

Share
தொடர்புடையது
சமூக ஊடகங்களினை
உலகம்

சமூக ஊடகங்களினை கட்டுப்படுத்த அமெரிக்க மக்கள் ஆதரவு!

அமெரிக்க மக்களில் பெரும்பான்மையானவர்கள், சமூக ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு...

feathredmnnkn
உலகம்

இத்தாலியின் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இத்தாலியின் எட்னா எரிமலை மீண்டும் சீற்றமடைந்து வருவதால், சிசிலி தீவிலுள்ள கெடானியா சர்வதேச விமான நிலையத்திற்கு...

robo
உலகம்

ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவு – எச்சரித்துள்ள சீனா!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சீனாவில் தயாரிக்கப்படும் புதிய தரவுமைய சாதனங்களின் இறக்குமதிக்கு தடை...

சூறாவளி 1
உலகம்

ஜப்பானை நோக்கி வேகமாக நகரும் சூறாவளி – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்.

பசிபிக் பெருங்கடலில் உருவான ‘டொல்பின்’ தீவிர சூறாவளி ஜப்பானை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருவதுடன், அது...