‘இதயமே நின்றுவிட்டது’ – திருட்டு குற்றச்சாட்டு தொடர்பில் அஸ்வின் பதிவு
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகப் பிரபலமானவர் அஸ்வின், விளம்பர படங்கள், ஆல்பம் பாடல்கள். குறும்படங்கள், திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் என தலைகாட்டி வந்த அஸ்வின் தற்போது வெள்ளித்திரையில் பிஸி ஆகிவிட்டார்.
“பல பெண்களின் இதயத்தை திருடிய குற்றத்துக்காக அஸ்வின் பொலிஸால் கைதுசெய்யப்படுகிறார்” என்ற மீமை பகிர்ந்துள்ள அஸ்வின், இதை பார்த்தவுடன் ஒரு நிமிடம் இதயமே நின்றுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
Leave a comment