முன்னணி திரையுலக நட்சத்திரங்களில் ஒருவரான தல அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளும் தல அஜித் இந்திய எல்லைகளில் ஒன்றான வாகா எல்லைக்கும் சென்றுள்ளார்.
அங்கு இந்திய எல்லையில் இந்திய கொடியை ஏந்தியபடி இருக்கும் அஜித்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.