#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 29 -11- 2021
*தமிழர்களின் ஒற்றுமை முயற்சிக்கு சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் – மாவை வேண்டுகோள்!
*யாழிலும் வெடித்து சிதறியது எரிவாயு சிலிண்டர்!!
*ஊடகவியலாளர் தாக்குதல் – இராணுவத்தினருக்கு பிணை!
*சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
*நாட்டை அழித்த எந்த தரப்பினருடனும் உறவை ஏற்படுத்தப்போவதில்லை! – டில்வின் சில்வா தெரிவிப்பு