viratkohli 1662831558
விளையாட்டு

அதிக பாலோவர்கள் கொண்ட விளையாட்டு வீரர்களில் விராட் கோலி எத்தனையாவது இடம் தெரியுமா?

Share

இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதிக பாலோவர்கள் கொண்ட விளையாட்டு வீரர்கள் வரிசையில் 211 மில்லியன் பாலோவர்களுடன் விராட் கோலி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ (476 மில்லியன்) முதல் இடத்திலும் லியோனல் மெஸ்ஸி (356 மில்லியன்) 2-வது இடத்திலும் உள்ளனர்.

கோலிக்கு 49 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் ரசிகர்கள் உள்ளனர்.

சமூக ஊடகங்களில் அவரைப் பின்தொடர்பவர்களின் மொத்த எண்ணிக்கை 310 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.

#ViratKohli

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images
விளையாட்டுகாணொலிகள்

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வில்லை: கால்பந்து உலகை அதிரவைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

கால்பந்து வரலாற்றில் தனது 1,000-வது கோலை எட்டும் வரை தான் ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல்...

ஆசிய தடகள போட்டியில் ஸ்ரீலங்கா அணி படைத்த சாதனை
இலங்கைசெய்திகள்விளையாட்டு

ஆசிய தடகள போட்டியில் ஸ்ரீலங்கா அணி படைத்த சாதனை

ஆசிய தடகள போட்டியில் ஸ்ரீலங்கா அணி படைத்த சாதனை தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள...

சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!! குவியும் பாராட்டு
இலங்கைசெய்திகள்விளையாட்டு

சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!! குவியும் பாராட்டு

சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!! குவியும் பாராட்டு கடந்த ஜூன் மாதத்திற்கான ஐ.சி.சி.யின்...

14 1
செய்திகள்விளையாட்டுவிளையாட்டு

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு பெருந்தொகை வருமானம்

கிரிக்கெட் நிறுவனம் கடந்த நிதியாண்டில் 17.5 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின்...