NAGES SARITHAM 5 min 1 scaled
காணொலிகள்சினிமா

நாகேஷ் – மறைந்தும் மறையாத அற்புத கலைஞன்

Share

காலம் தனக்கு தந்த ஒரு வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி, தமிழ் திரையுலகில் நீங்காத இடம்பிடித்த ஒரு கலைஞன் நாகேஷ்.

தன் உடல் மொழி, வசனங்கள், அபாரமான நடிப்பாற்றல் என்பவற்றால் தமிழ் திரையுலகிலும் மக்கள் மனங்களிலும் தனி முத்திரையினை பதித்த ஓர் உன்னதமான கலைஞன் நாகேஷின் வாழ்க்கை வரலாற்றை தங்கி வருகிறது இந்த வார முகவரி தந்த மனிதர்கள்.

க்ருஷ்ணாராவ், ருக்குமணி அம்மாள் தம்பதிக்கு மகனாக 27.09.1933 அன்று தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். இந அடிப்படையில் கன்னடரான நடிகர் நாகேஷின் இயற்ப்பெயர் நாகேஸ்வரன் கிருஷ்ணா குண்டராவ்.

#Nagesh

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images
விளையாட்டுகாணொலிகள்

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வில்லை: கால்பந்து உலகை அதிரவைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

கால்பந்து வரலாற்றில் தனது 1,000-வது கோலை எட்டும் வரை தான் ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல்...

images 1 3
சினிமா

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்:  விஜய் சேதுபதியின் உருவப்படத்தைச் செருப்பால் அடித்து எதிர்ப்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் பல ஆண்டுகளாகக் கலாச்சார சீரழிவு எனக் கூறிப் பல்வேறு தரப்பினர்...

ajith111125 1
சினிமா

சென்னையில் நடிகர் அஜித்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: புரளி என உறுதி – மிரட்டல் விடுத்தவர் குறித்துக் காவல்துறையினர் விசாரணை!

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பாடசாலைகள், விமானங்கள்...

Untitled design 15 9
காணொலிகள்உலகம்

கெசினோ வரி 18% ஆக உயர்வு; இலங்கையர்களுக்கான நுழைவுக் கட்டணம் இரட்டிப்பு – பிரதமர் அறிவிப்பு!

கெசினோ உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியானது, 2025 அக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்...