செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா திருமணத்திற்கு சில மணி நேரங்கள் முன் தனது திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அவர்களை தொடர்ந்து மேலும் சீரியல் ஜோடியானது திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.
ஜீ தமிழ் சீரியல் மூலம் பிரபலமான மதன்-ரேஷ்மா ஜோடிக்கு எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
ரசிகர்களுக்கு இனிப்பான இந்த செய்தியை அவர்களே தங்களது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்கள்.
#CinemaNews
Leave a comment