சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களான சித்து மற்றும் ஸ்ரேயா, திருமணம் இனிதே நடந்து முடிந்துள்ளது.
திருமணம் என்ற சீரியலில் இணைந்து நடித்ததன் மூலம் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது.
இன்று இவர்களுடைய திருமணம் சென்னையில் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் நடைபெற்றுள்ளது.
திருமணம்’ சீரியலுக்கு பிறகு ‘அன்புடன் குஷி’ தொடரில் நடித்திருந்தார் ஸ்ரேயா. சித்து, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி சீசன் 2’ தொடரில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.
#CinemaNews