நீச்சல் உடையில் பூனம் பாஜ்வா – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே

தமிழ் திரையுலகத்திற்கு ‘சேவல்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா.

இதைத்தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

202111141240258174 1 poaghs45. L styvpf

தற்போது பூனம் பாஜ்வாக்கு படவாய்ப்புகள் குறைந்துள்ளமையால், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்தநிலையில் தற்போது நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை வழங்கிவருகின்றனர்.

#CinemaNews

Exit mobile version