தமிழ் திரையுலகில் சின்னத்தம்பி படத்தின் மூலம் பிரபலமான நடிகை குஷ்பு, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தநிலையில் நடிகை குஷ்பு ஆரம்பத்தில் நடிப்பதற்கு வந்தபொழுது, உடல் எடை குறைந்த நிலையில் இருந்தவர் பின்னர் காலப்போக்கில் உடல் எடை அதிகரித்த நிலையில் இருந்ததார்.
ஆனால் தற்போது திடீரென்று உடல் எடையை குறைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அது இணையத்தில் செம வைரலானது.
தற்போது மீண்டும் நடிகை குஷ்பூவின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் குஷ்புவா இது என்று கொமண்ட் செய்கிறார்கள்.
#CinemaNews
Leave a comment