Kamal
சினிமாபொழுதுபோக்கு

கமலின் உடல் நிலை எப்படி: மருத்துவமனை அறிக்கை இதோ!

Share

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில், நடிகர் கமல் அமெரிக்காவில் இருந்து திரும்பும் போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகிறார். இந்நிலையில் அவரின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் “கமலுக்கு தற்போது கொரோனா தொற்றிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவரின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருந்து வருகிறது” என தெரிவித்துள்ளனர்.

kamal 1

 

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

1 11
செய்திகள்பொழுதுபோக்கு

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியின் போது பண்ட் செய்த செயல்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியில் ரிசப் பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்த காணொளி...

25 6846d907331d9
செய்திகள்பொழுதுபோக்கு

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர்: 2ஆவது முறையாக வென்றது ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டியில் ரொனால்டோ(Cristiano Ronaldo) தலைமையிலான...

4 38
செய்திகள்பொழுதுபோக்கு

மேற்கிந்திய தீவுகள் அணியை 238 ஓட்டங்களால் தோற்கடித்த இங்கிலாந்து அணி

எட்ஜ்பஸ்டனில் நேற்று இடம்பெற்ற, முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 238 ஓட்டங்கள்...