சினிமா

38 வயதில் திருமண பந்தத்தில் இணைந்த நடிகை (படம்)

Share
Chandra
Share

தமிழில் ஸ்ரீகாந்தின் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் நடித்த சந்திரா லட்சுமண் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

நடிகை சந்திரா லட்சுமண், டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ள அவர் தற்போது மலையாள தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.

சந்திரா லட்சுமண் 38 வயதாகியும் திருமணம் செய்யாதிருந்த நிலையில், எப்போது திருமணம் என ரசிகர்கள் கேள்விகளைக் கேட்டிருந்தனர்.

chandra lakshman marriage

ரசிகர்களின் கேள்விக்குப் பதில் கிடைக்கும் விதமாக சந்திரா லட்சுமண்-டோஷ் கிறிஸ்டி திருமணம் கேரளாவில் நடந்தது.

இந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டை சேர்ந்த நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர். இருவருக்கும் திரையுலகினரும், ரசிகர்களும் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
24 66a7b7baee286 md
சினிமா

சமையல் யூடியூப் பக்கங்களில் வித்தியாசமான வில்லேஜ் குக்கிங் குழுவினர் வருமானம்

சமையல் யூடியூப் பக்கங்களில் வித்தியாசமான வில்லேஜ் குக்கிங் குழுவினர் வருமானம் வயிறு இருக்கும் வரை பசி...

1640189568 thalapathy vijays son jason sanjay to make his directorial debut with lyca productions 1 scaled
சினிமாசெய்திகள்

பான் இந்திய இயக்குனராக மாறியுள்ள ஜேசன் சஞ்சய்!..எகிறும் எதிர்பார்ப்பு

பான் இந்திய இயக்குனராக மாறியுள்ள ஜேசன் சஞ்சய்!..எகிறும் எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்...

Dhanush 1 scaled
சினிமாசெய்திகள்

நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா? தந்தை, அண்ணன் உதவியுடன் சினிமாவில் அறிமுகமானாலும்...

23 1
சினிமாசினிமாபொழுதுபோக்கு

சந்தேகத்தைக் கிளப்பிய ‘லியோ’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

கடந்த 2021 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தினுடைய வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ்...