விவாகரத்திற்குப் பின்னர் சமந்தா எடுத்த அதிரடி முடிவு

samantha0

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் வெளியான The Family Man 2 வெப் சீரிஸ் மூலம் ஹிந்தி சினி உலகத்திற்கும் அறிமுகமாகி பிரபலமாகி இருக்கிறார்.

நடிகை சமந்தா தனது காதல் கணவரான நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்து அதன்பின் தொடர்ந்து படங்களில் நடிப்பதிலேயே கவனம் செலுத்திவருகிறார்.

இந்த நிலையில் தான் அவர் தன் சம்பளத்தை விவாகரத்துக்கு பின் உயர்த்தி உள்ளதாக தெரிகிறது.

அதன்படி அவர் தற்போது 4 கோடி வரை சம்பளம் நிர்ணயித்திருப்பதாக கூறப்படுகிறது.

#CinemaNews

Exit mobile version