BiggBossTamil

பிக்பாஸ் சீசன் 6 இல் பங்கேற்கும் 5 போட்டியார்கள் இவர்கள் தான்! கசிந்த தகவல்

bigg boss tamil 6
Share

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது 5 பேர் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விஜய் டிவி வட்டாரங்களில் இருந்து செய்தி கசிந்துள்ளது.

முதலாவதாக குக் வித் கோமாளி உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ரக்சன் போட்டியாளர்களில் ஒருவர் என கூறப்படுகிறது.

அடுத்ததாக இசையமைப்பாளர் டி இமானின் முன்னாள் மனைவி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்பட்டுள்ளது.

விஜய் டிவி தயாரிப்புகளில் ஒருவரான சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் மனைவி ராஜலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

பாடகி சுசித்திராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினி பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்குவார் என்று தெரிகிறது.

இதுகுறித்த செய்திகள் விரைவில் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

#Biggboss6  #cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
Untitled 1 45 scaled
BiggBossTamilசினிமாபொழுதுபோக்கு

பிக்பாஸ் சீசன் 7 – விஜய் டிவியின் பிரபலங்கள் எல்லாம் போட்டியாளர்களா?

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி முடிவுக்கு வருவதையொட்டு அடுத்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் வர...

8
BiggBossTamilசினிமாசினிமாபொழுதுபோக்கு

ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 7!! எப்போது தெரியுமா?

ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 7!! எப்போது தெரியுமா? சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல...

dhana 1
BiggBossTamil

பிக்பாஸ் – சீக்ரெட் ரூமில் தனலட்சுமி!!

பிக்பாஸ் நிகழ்ச்சி 80வது நாளை நெருங்கி வரும் நிலையில் வீட்டிற்குள் இருக்கும் 9 போட்டியாளர்கள் மத்தியில்...

vikramanmaheshwari121122 4
BiggBossTamilகாணொலிகள்

மஹேஸ்வரியுடன் ரொமான்ஸ் செய்யும் விக்ரமன் – வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது போட்டியாளர்கள் சீரியஸான சண்டை போட்டுக் கொண்டாலும்...