தமிழர்களை தமக்கென சுதந்திர தேசத்தை உருவாக்க அனுமதிக்கிறீர்களா? – கேள்வியெழுப்புகிறார் சிவாஜிலிங்கம்

WhatsApp Image 2021 10 28 at 4.15.17 PM

இன்றைய தினம் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு

*சிறு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை குழிதோண்டி புதைக்கும் இழுவைப் படகுத் தொழிலை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.!

*ஞானசாரர் தலைமையில் ஒரு நாடு ஒரு சட்டம்! – தமிழர்களுக்கு இந்த நாடு சொந்தமில்லையா?

*தமிழர்களை தமக்கென சுதந்திர தேசத்தை உருவாக்க அனுமதிக்கிறீர்களா?

#SriLankaNews

Exit mobile version