images 1
இலங்கைஏனையவைசெய்திகள்

விஜய் சேதுபதி ‘உஷாரா இருங்க சார்’.. வெளியான பிக் பாஸ் 8 ப்ரோமோ

Share

விஜய் சேதுபதி ‘உஷாரா இருங்க சார்’.. வெளியான பிக் பாஸ் 8 ப்ரோமோ

விஜய் டிவியின் பிக் பாஸ் 8வது சீசன் இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. முன்பு தொகுப்பாளராக இருந்த கமல் ஷோவில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுப்பாளராக வந்திருகிறார்.

தற்போது புது ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. அதில் விஜய் சேதுபதி ஊர் முழுக்க பயணித்து பலரிடமும் கருத்து கேட்பது போல காட்டப்பட்டு இருக்கிறது.

மக்கள் பலரும் பல்வேறு அட்வைஸ்களை விஜய் சேதுபதிக்கு சொல்கின்றனர். ‘வீக் எண்டு என்றால் நல்லவங்க மாதிரி பம்முவாங்க. ஆனால் வார நாட்களில் எகிறுவாங்க. உஷாரா இருங்க சார்’ என ஒருவர் அட்வைஸ் கூறுகிறார்.

இப்படி பலரிடம் அட்வைஸ் பெற்று தொகுத்து வழங்கப்போகும் விஜய் சேதுபதி எப்படி ஷோவை நடத்துகிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...