ரிஷப் பண்டை திருமணம் செய்கிறாரா பிரபல கிளாமர் நடிகை!! அவரே பேட்டியில் சொல்லிட்டாரே..
தற்போது 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் ரிஷப் பண்ட்.
அடுத்து நடக்கவிருக்கும் 2024 ஆண்டு டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் ரிஷப் பண்ட் இடம் பெற்று இருக்கிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல கிளாமர் நடிகை ஊர்வசி ரவுடேலாவிடம், நீங்கள் ரிஷப் பண்ட்டை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.
இதற்கு ஊர்வசி, ‘நோ கமெண்ட்ஸ்’ என்று இரண்டே வார்த்தையில் பதில் அளித்துவிட்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.