Simbu01
ஏனையவைகாணொலிகள்பொழுதுபோக்கு

சிம்புவை கௌரவப்படுத்திய வேல்ஸ் பல்கலைக்கழகம் (படங்கள்)

Share

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக மின்னிய சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

Simbu 1

நடிகர், இயக்குநர், பாடகர் என்று பன்முகத்தன்மை வாய்ந்த சிம்புவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

Simbu02

சிம்புவின் கெரியர் மீண்டும் பிக்கப் ஆகியிருக்கும் நேரத்தில் சினிமா துறையில் அவரின் பங்களிப்பை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டத்தை வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

Simbu03

தற்போது சிம்புவுக்கு ரசிகர்கள் தனது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...