Trisha
ஏனையவை

திரிஷாவுக்கு டும் டும் டும்: ஆனால் மாப்பிள்ளை யார்…???

Share

நடிகை திரிஷா கடந்த 18 வருடங்களாக முன்னனி நடிகையாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில் ஆரம்பத்தில் தெலுங்கு நடிகரான, ராணாவுடன் காதல், திருமணம் என்று சென்ற நிலையில், திடீரென உறவை முடித்துக் கொண்டனர்.

அதன் பின் ஒரு தொழிலதிபருடன், நிச்சயம் எல்லாம் முடிந்து திருமணத்திற்கு முன் நிறுத்தி விட்டார்.

எத்தனையோ கிசுகிசு செய்திகள் நடிகை திரிஷா குறித்து வெளியானாலும், திருமணம் என்பது குறித்து உறுதியான செய்திகள் உலா வரவில்லை.

ஆனாலும், திரிஷாவின் பிறந்த தினமன்று அவரின் தோழி சார்மி கலந்து கொண்டுள்ளார்.
அதில் அவர்.. திரிஷா தனித்துக் கொண்டாடப்படும் கடைசி பிறந்தநாள் இது தான் என்றும், அடுத்த பிறந்த நாளை ஜோடியாக கொண்டாடுவார் என கூறியுள்ளார்…

ஆகவே திரிஷா திருமணத்திற்கு தயார் என்றே கூறப்படுகிறது. ஆனாலும் மாப்பிள்ளை யார் என்று தெரியவரவில்லை.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...