முச்சக்கரவண்டி கட்டணங்களும் எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து அதிகரித்துள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ மீற்றருக்கு 80 ரூபாயும், 2 ஆவது கிலோமீற்றரில் இருந்து 45 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews