உலகம்ஏனையவைசெய்திகள்

பிக் பாஸில் தனது டேலண்டை காட்டிய கேமராமேன்!

tamilni 199 scaled
Share

பிக் பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னர் யார் என்பதை இன்னும் இரண்டு நாட்களில் அறிந்து விடலாம். ஆனால் அது வரையில் டைட்டில் வின்னர் யார் என்பது தொடர்பில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியவாறே உள்ளது.

இந்த நிலையில், ‘ஒரு ஹீரோ எப்படி இருக்க வேண்டும்’ என்று பிக் பாஸ் வீட்டில் உள்ள மாயா, பூர்ணிமாவுடன் கதைத்துக் கொண்டு இருக்க, அதனை மிகவும் புத்திசாலித்தனமாக அர்ச்சனா பெயருள்ள இடத்தை சுட்டிக்காட்டி உள்ளார் கேமரா மேன். தற்போது குறித்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் பழைய போட்டியாளர்கள் வந்த நிலையில், பூர்ணிமாவும் மாயாவும் மீண்டும் கைகோர்த்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், பூர்ணிமாவும் மாயாவும் தனியாக பேசிக் கொண்டிருக்கும் போது, தனக்கு ஏன் ஓட்டு போட வேண்டும்? என்று மாயா புத்திசாலித்தனமாக பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதாவது, ஒரு திரைப்படம் என்றால் அதில் கண்டிப்பாக ஒரு ஹீரோ இருப்பார். அந்த ஹீரோ யாராக இருக்க வேண்டும் என்றால் ஒரு இம்பேக்ட் கிரியேட்டர் பண்றவராக இருக்க வேண்டும். எனக்கு ஓட்டு போட வேண்டும் என்று நான் சொல்லல ஆனா ஒரு ஹீரோவுக்கு ஓட்டு போடுங்க என்று தான் சொன்னேன். என்று பூர்ணிமா விட மாயா சொல்கிறார். அந்த நேரத்தில், அர்ச்சனா பேர் உள்ள ஒரு பலகையை காண்பிக்கின்றது கேமரா.

இதில் என்ன ஹைலைட் என்றால், ‘நீங்கள் ஹீரோவுக்கு ஓட்டு போடுங்கள்’ என்ற மாயா சொல்லும் போது கேமராமேன் அர்ச்சனாவின் பெயரை காண்பித்தது தான். தற்போது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....