bigg boss 105554732
சினிமாசெய்திகள்

அஷு அப்பா ரொம்ப கோவத்துல இருக்காரு போல… பிரதீப் பற்றி பேசாத திட்டுவாங்க… விசித்ரா மற்றும் நிக்சன்…

Share

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன் 7 . இந்த பிரபல நிகழ்ச்சியின் ரசிகர்கள் நிகழ்ச்சி முடிவடையும் கட்டத்தில் இருப்பதால் சோகத்தில் மூழ்கியுள்ளனர் . அந்த அளவுக்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது சீசன் 7 நிகழ்ச்சி .

யார் டைட்டில் வின்னர் என்ற கேள்வியும் ரசிகர் மனதை குழப்பியடிக்கிறது. ஒரு கும்பல் அர்ச்சனா என்று சொல்வதும் இன்னொரு கும்பல் மாயா என்று சொல்லி ரசிகர்களுக்கே குழப்பத்தை கொடுத்த ஒரே ஒரு சீசன் என்றால் இந்த சீசன் மட்டுமே

இந்த பரபரப்பான நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிய போனவங்க எல்லாம் திருப்பி வந்துள்ள நிலையில் விசித்திராவும் , நிக்சனும் தீவிரமாக கதைத்து கொண்டு இருந்தனர் . அப்பிடி என்ன கதைத்தார்கள் என்று சொல்லி பார்ப்போம் வாங்க ?

விசித்திரா நிக்சனிடம் “நீ எல்லாரையும் வெளிய போய் மீட் பண்ணியா என்று அதுக்கு நிக்சன் சொல்றாரு எல்லாரையும் மீட் பண்ணினன் ஒருத்தர மட்டும் சந்திக்கல அது யாரு என்று எனக்கு தெரியும் உங்கள பற்றிய நியூஸ் எல்லாம் பார்த்தேன் என்று விசித்திரா சொல்லி இருக்காங்க. அதுக்கு நிக்சன் நானும் aishu உம் கேமரா முன்னாடி போய்ட்டு சொல்ல போறம் .

நாங்க கன்டன்ட்க்காக தான் செய்தோம் . எந்த ஒரு உறவு முறையும் எங்களுக்கு இல்லை . அதுக்கு விசித்திரா சொல்லி இருக்காங்க aishu அப்பா ரொம்ப கோவத்தில இருக்காரு ஸ்டேட்டஸ் எல்லாம் பயங்கரமாக இருக்கு என்று சொல்ல நிக்சன் சிரித்துவிடுகிறார். நானும் ஐஷுவும் காமடிகாக தான் பண்ணினோம் என்று சொல்ல தான் போறம் . அப்போது தான் இந்த கதைக்கு ஒரு முற்று புள்ளி வரும் என்று சொல்லி இருக்காரு .

இன்னொரு பக்கம் பிரதீப் வருவாரா திருப்பி என்று நிக்சன் விசித்திராவிடம் கேட்க பிரதீப் கதை கதைச்சதுக்கு தான் பிக் பாஸ் ஏசினார் . பிரதீப் கதை கதைக்காத என்று சொல்லி இருக்காங்க . நிக்சன் கொஞ்சம் குழம்பிட்டாங்க என்ன இது புதுசா இருக்கு என்று சொல்லி இருக்காரு .

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...