dq 66e5ab614fe67
ஏனையவை

பிரியங்கா பற்றி அவர் முன்னாள் கணவரிடம் கேளுங்க.. என் தம்பி பையன் அவன்: பாடகி சுசித்ரா

Share

பிரியங்கா பற்றி அவர் முன்னாள் கணவரிடம் கேளுங்க.. என் தம்பி பையன் அவன்: பாடகி சுசித்ரா

விஜய் டிவி பிரியங்கா மற்றும் மணிமேகலை ஆகியோரது சண்டை பற்றி தான் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பிரியங்கா கொடுத்த தொல்லையால் தான் குக் வித் கோமாளி 5ல் இருந்து விலகிவிட்டதாக மணிமேகலை அறிவித்து இருந்தார்.

அவருக்கு ஆதரவாக தற்போது பல பிரபலங்களும் பேச தொடங்கி இருக்கின்றனர்.

பாடகி சுசித்ரா வெளியிட்டு இருக்கும் வீடியோவில் கூறி இருப்பதாவது..

“குக் வித் கோமாளி என்ன அவ்ளோ முக்கியமா. ஏன் மணிமேகலைக்கு ஆதரவாக வீடியோ போடுகிறேன். ஏனென்றால் தற்போது பிரச்சனை ஷோவை பற்றி இல்லை. ”

“ஒரு Bullyயை பற்றி ஒருவர் இவ்வளவு கண்ணியமாக, அந்த toxic இடத்தில் இருந்து கிளம்பி வந்துவிட்டது மிக தைரியமான முடிவு. அங்கு என்னவெல்லாம் நடந்தது என விளக்கமாக வீடியோ போட்டிருக்காங்க மணிமேகலை. உங்கள் மீது அதிகம் மரியாதை வருகிறது.”

” நீ என்னவெல்லாம் சந்தித்து இருப்பாய் என எனக்கு புரிகிறது. பிரியங்கா எப்பேர்பட்டவர் என்பதை அவரது முன்னாள் கணவரிடம் பேசி பாருங்க புரியும். ”

“அவர் எனக்கு தம்பி மாதிரி. அவ்வளவு இனிமையானவன். ஆனால் அவனை நாசமா அடிச்சிடுச்சி அவனை. இதை எல்லாம் சொன்னால் நான் rumour சொல்கிறேன் என கூறுவார்கள்” என சுசித்ரா பேசி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...