மாற்றமடைந்துவரும் கற்றல் முறைகளுக்கேற்ப புதிய கற்றல் உத்திகளை பிள்ளைகளுக்கு வழங்கவேண்டும் என வெகுஜன ஊக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களை வெற்றி கொள்வதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
#SriLankaNews