ஏனையவை

ரிலீஸுக்கு முன் வசூலை வாரிக்குவிக்கும் கங்குவா.. இதுவரை எவ்வளவு தெரியுமா

5 26
Share

ரிலீஸுக்கு முன் வசூலை வாரிக்குவிக்கும் கங்குவா.. இதுவரை எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யாவின் நடிப்பில் நாளை பிரமாண்டமாக வெளிவரவிருக்கும் திரைப்படம் கங்குவா.

இயக்குனர் சிவா இயக்கியுள்ள இப்படத்தை கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி மற்றும் பாபி தியோல் நடித்துள்ளனர்.

மேலும் நடிகர் கார்த்தி இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இதுவரை வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், நாளை வெளிவரவிருக்கும் கங்குவா படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து விவரம் வெளிவந்துள்ளது.

அதன்படி, தற்போது வரை கங்குவா படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 15 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் முதல் நாள் வசூல் எந்த அளவிற்கு இருக்கும் என்று.

Share
Related Articles
2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...