‘குக் வித் கோமாளி சீசன் 4': டைட்டில் வின்னர் இவர் தான்!!
ஏனையவை

‘குக் வித் கோமாளி சீசன் 4′: டைட்டில் வின்னர் இவர் தான்!!

Share

‘குக் வித் கோமாளி சீசன் 4′: டைட்டில் வின்னர் இவர் தான்!!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது முதல் மக்களின் விருப்பமான நிகழ்ச்சியாக இருக்கும் இதன் நான்காவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 10 பிரபல நட்சத்திரங்களுடன் தொடங்கப்பட்டது இந்நிகழ்ச்சி. பல கடினமான சுற்றுகளுக்குப் பிறகு ஸ்ருஷ்டி, மைம் கோபி, ஷிவாங்கி, கிரண், விசித்ரா, ஆண்ட்ரியன் ஆகிய 6 ஜோடிகள் இறுதிப்போட்டிக்கு அடியெடுத்து வைத்துள்ளனர். அவர்கள் தங்கள் கோமாளிகள், புகழ், மோனிஷா, குரேஷி, சுனிதா, ஜி.பி.முத்து, சில்மிஷம் சிவா துணையுடன் போட்டிக்குள் நுழைந்துள்ளனர்.

நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட்இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியை ரக்‌ஷன் தொகுத்து வழங்குகிறார்.

சிவாங்கி விஜய் டிவிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், இவரே இந்த முறை டைட்டில் பட்டதை கைப்பற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், டைட்டில் வின்னராக மைம் கோபி வின்னராக தெரிவாகியுள்ளார். இரண்டாவதாக சிருஷ்டி, மூன்றாம் இடத்தை சிவாங்கி பெற்றுள்ளனர்.

டைட்டில் வின்னராக மைம் கோபி தனக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ( இந்திய மதிப்பில்) பணத் தொகையை கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளமை அனைவரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 02 டிசம்பர் 2025 : சுப பலன்கள் கிடைக்கும் ராசிகள்

இன்று டிசம்பர் 2, 2025 கார்த்திகை மாதம் 16ம் தேதி செவ்வாய் கிழமை, மேஷ ராசியில்...

Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...

articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...