காங்கிரஸ் உயர்பீடம் இன்று மாலை கூடுகிறது!!

Rishad Bathiudeen

ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று மாலை கொழும்பில் கூடவுள்ளது.

புதிய அரசை ஆதரிப்பதா அல்லது எவ்வாறான வழிகளில் ஒத்துழைப்பு வழங்குவது என்பது சம்பந்தமாக இதன்போது ஆராயப்படவுள்ளன.

#SriLankaNews

Exit mobile version