நாட்டில் கடந்த 44 நாட்களில் மாத்திரம் 727 எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நவம்பர் முதலாம் திகதி முதல் நேற்று மாலைவரையான காலப்பகுதியிலேயே நாட்டில் பல பகுதிகளிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்று மாத்திரம் 24 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ரெகுலேட்டர் வெடிப்பு சம்பவங்களும் இதில் உள்ளடங்குகின்றன.
#SriLankaNews

