ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

தினமும் வெறும் 500 ரூ. மட்டும் தராரு.. அதனால் நடிக்க வந்தேன்: விஜய் சேதுபதி மகன் அப்படி சொன்னாரா?

Share
11 23
Share

தினமும் வெறும் 500 ரூ. மட்டும் தராரு.. அதனால் நடிக்க வந்தேன்: விஜய் சேதுபதி மகன் அப்படி சொன்னாரா?

விஜய் சேதுபதி கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார். மேலும் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நெகடிவ் ரோல்களில் நடித்து வருகிறார். தற்போது பிக் பாஸ் ஷோ மூலமாக சின்னத்திரையில் கூட தடம்பதித்து விட்டார்.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி தற்போது ஃபீனிக்ஸ் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அது வரும் நவம்பர் 14 ரிலீஸ் ஆகிறது.

சூர்யா சேதுபதி பேசும் விஷயங்கள் இணையத்தில் அதிகம் ட்ரோல்களை சந்தித்து வருகின்றன. “நான் வேற, அப்பா வேற” என கூறி, அவர் மூலமாக தான் சினிமாவுக்கு வரவில்லை என்பது போல பேசியதால் நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர்.

இந்நிலையில் தனக்கு அப்பா தினமும் வெறும் 500 ருபாய் தான் கொடுக்கிறார், அதனால் தான் நடிக்க வந்தேன் என சூர்யா சேதுபதி கூறியதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது. அதை குறிப்பிட்டு நெட்டிசன்களும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஆனால் விசாரித்ததில் அவர் அப்படி எங்கும் பேசவில்லை என அவரது தரப்பு கூறுகிறதாம்.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...