ஏனையவை
நள்ளிரவில் செயழிலந்த WhatsApp செயலி
நள்ளிரவில் செயழிலந்த WhatsApp செயலி
WhatsApp அரட்டை அடிப்பதற்கும் படங்கள், அழைப்புக்களை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தும் ஒரு பிரபலமான சமூக வலைத்தளமாகும்.
நேற்றைய தினம் நள்ளிரவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் WhatsApp செயலியானது செயலிழந்து காணப்பட்டது. விரைந்து செயற்பட்ட WhatsApp நிறுவனம் குறிப்பிட்டளவான நேரத்தில் connectivity issues போன்ற பிரச்சனைகளை சரிசெய்தது. அதன் பின்னர் WhatsApp செயலியானது வழமைக்கு திரும்பியது.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: வெளியானது Smart Ring பற்றிய அறிவிப்பு…!!! - tamilnaadi.com