2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியாகியுள்ளது.
இதன்படி மார்ச் 31ஆம் திகதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதனை அடுத்து ஏப்ரல் மூன்றாம் திகதி, ஏப்ரல் எட்டாம் திகதி, ஏப்ரல் 12ஆம் திகதி, ஏப்ரல் 17ஆம் திகதி, ஏப்ரல் 21ஆம் திகதி, ஏப்ரல் 30ஆம் திகதி, மே நான்காம் திகதி, மே 6ஆம் திகதி, மே 14ஆம் திகதி ஆகிய நாட்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியின் முழு அட்டவணை இதோ:
#sports
Leave a comment