ஏனையவை

இந்த வாரம் OTT-யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்.. இதோ லிஸ்ட்!

Share

இந்த வாரம் OTT-யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்.. இதோ லிஸ்ட்!

OTT Platforms, news, tamil news,
This Week Ott Release List

 

திரையரங்குக்கு சென்று படம் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். அதற்கு சரி சமமாக வீட்டில் இருந்தப்படி தன் வசதிகேற்ப படம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் கொடுக்கும் வகையில் இந்த வாரம் ஆகஸ்ட்-2 OTT- யில் வெளி வரும் படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

முதலில் இருப்பது ரயில் திரைப்படம், இந்த படம் பாஸ்கர் சக்தி இயக்கத்தில், எம். வெடியப்பன் தயாரிப்பில் வெளியானது. இந்த படத்தில் குங்குமராஜ் முத்துச்சாமி, வைரமலா, ரமேஷ் வைத்யா என பலர் நடித்திருக்கும் இந்த படம் OTT-யில் ஆஹா தமிழ் தளத்தில் வெளிவரவுள்ளது.

இந்த வெப் சீரிஸ் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் வெளியாகிறது.இதை சூர்யா மனோஜ் வாங்கலா, இந்த தொடரில் இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ் மற்றும் பலர் இடம்பெற்றுள்ளனர். இந்த வெப் சீரிஸ் சோனி தளத்தில் வெளியாகிறது.

இந்த ஆவணத்தொடர் புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் எஸ் .எஸ் ராஜமௌலி வாழ்க்கையை ஆராய்கிறது.ஜேம்ஸ் கேமரூன், கருண் ஜோகர் போன்ற தொழில்துறை ஜாம்பவான்களின் நேர்காணலுடன், இந்த படம் ராஜமௌலியின் பயணம் மற்றும் சினிமா மீதான தாக்கம் பற்றி விரிவான பார்வையை வழங்குகிறது.

கடந்த 2021 – யில் வெளி வந்த படம் ட்யூன் -1. புனைவுக் கதை புத்தகத்தின் அடிப்படையில் வெளி வந்த இந்த படத்தை தொடர்ந்து. இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஜியோ சினிமா தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்த படம் ஹாட்ஸ்டார் தளத்தில் ஜூன் – 2 வெளியாகிறது. இந்த படத்திற்கு ரசிகர் மத்தியில் நிறைய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

மேலும் இந்த வாரம் ’ஸ்லீப்பிங் டாக்ஸ்’, ’பிரேக்கிங் அண்ட் என்டரிங்’ நெட்பிலிக்ஸ் தளத்திலும் , ’ட்ராட்’ ஜியோ சினிமா தளத்திலும் வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளி வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...