காலி முகத்திடலில் சஜித் மீது தாக்குதல்!!!!!

280365198 5135511886531764 6638424699510620039 n

காலி முகத்திடல் போராட்டக்களம் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசமீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசவை சூழ்ந்துகொண்ட, வன்முறையில் ஈடுபட்டவர்கள், அவரை தாக்க முற்பட்டனர். சஜித்தின் பாதுகாவலர்கள் அவரை பாதுகாத்து, உடன் வாகத்தில் ஏற்றினர்.

பின்னர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version