Connect with us

மருத்துவம்

தினமும் 10 கருவேப்பிலை மறக்காமல் சாப்பிடுங்க! இந்த நோய்கள் உங்களை நெருங்காது

Published

on

images 2 4

அனைவரது வீடுகளிலும் எளிமையான முறையில் கிடைக்கும் ஒரு மருத்துவ பொருள் தான் கருவேப்பிலை.

கறிவேப்பிலையில் கல்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்போரோஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ, பி, சி, இ போன்ற விட்டமின்களும் நிறைந்துள்ளது.

இதில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. இதனை தினமும் 10 எடுத்து கொள்வது நன்மையே தரும். தற்போது அவற்றை பார்ப்போம்.

download 14

  •  தினமும் 10 கறிவேப்பிலை இலையினை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உங்களின் உடல் பருமன் கணிசமாக குறையும்.
  • கறிவேப்பிலைக்கு உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை கரைக்கும் சக்தி உண்டு. இதில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது.
  • கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் தினமும் 10 கறிவேப்பிலையினை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்க முடியும்.
  • கறிவேப்பிலையில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் கறிவேப்பிலை உடலுக்கு நன்மை விளைவிக்கிறது. இனி உடல் பருமனுடன் இருப்பவர்கள் கவலை பட வேண்டாம்.

#CurryLeaves #HealthTips

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்22 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan\ இன்றைய ராசிபலன் ஏப்ரல் 23, 2024, குரோதி வருடம் சித்திரை...

indraya rasipalan 2 indraya rasipalan 2
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் 2024 – Today Rasi palan

இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் 2024 – Today Rasi palan மேஷம்   மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன உறுதியான நாளாக இருக்கும்....

tamilnaadi 4 tamilnaadi 4
ஏனையவை4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 20.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 20.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 20, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 19.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 19.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 9 Rasi Palan new cmp 9
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 18.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2024, குரோதி வருடம் சித்திரை...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் 17.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 17.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (ஏப்ரல் 17, 2024...

Rasi Palan new cmp 7 Rasi Palan new cmp 7
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் 15.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 15.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 15, 2024, சோபகிருது வருடம் சித்திரை...