valai
மருத்துவம்

வாழைத்தண்டில் ஒழிந்திருக்கும் அற்புதமான மருத்துவம் விற்றமின் ஏ

Share

வாழைத்தண்டில் விற்றமின் ஏ மற்றும் விற்றமின் ஈ நிறைந்து காணப்படுகின்றன.

தோல் நோய்கள், இருமல், காது நோய், கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடிகளால் ஏற்படும் வலி உட்பட அனைத்து நோய்களுக்கும் வாழைத்தண்டு மிகச் சிறந்த மருந்தாகும்.

இரண்டு மில்லி வாழைத்தண்டு சாற்றை தினமும் குடித்து வர வறட்டு இருமல் நீங்கும்.

வாழைத்தண்டை காய வைத்து, தூளாக்கி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

வாழைத்தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வர தீயால் ஏற்பட்ட காயங்கள் ஆறும்.

வாழைத்தண்டை இடித்து, சாறு பிழிந்து, அதனுடன் முள்ளங்கி சாறு சேர்த்து காலை, மாலை 100 மில்லி குடித்துவர கல்லடைப்பு நீங்கும்.

தினமும் உணவில் வாழைத்தண்டு சேர்த்து வர நீரிழிவு நோய் குணமாகும்.

வாழைத்தண்டுடன் வாழைப்பூ சேர்த்து உணவில் சேர்த்து வர மாதவிடாய் கோளாறுகளால் உண்டாகும் ரத்தப் போக்கு, வயிற்று வலி நீங்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் குணமாகும்.

வெயில் காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் வெப்பம் குறையும்.

வாழைத்தண்டு சிறு துண்டுகள், இஞ்சி, எலுமிச்சைச் சாறு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் என்பவற்றைச் சேர்த்து வாழைத்தண்டு சூப் தயாரித்து வாரத்தில் மூன்று நாள்கள் அருந்தி வந்தால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்து குறையும்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35 1
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்குமருத்துவம்

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா? மூலிகையின் அரசி என்று அறியப்படும் துளசி செடியில் பல்வேறு...

tamilni 261 scaled
மருத்துவம்

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா?

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா? நாம் உணவு சமைக்கும் போது பலசுவைக்காக உணவுப் பொருட்களை...

tamilni 613 scaled
பொழுதுபோக்குமருத்துவம்

பனங்கிழங்கால் இத்தனை நன்மைகளா..!

பனங்கிழங்கால் இத்தனை நன்மைகளா..! நமது தாயகப் பிரதேசத்தில் தற்போது பனங்கிழங்கு சீசன் ஆரம்பமாகி மும்முமாக விற்பனை...

download 3 1 14
மருத்துவம்

நீரிழிவு நோயாளிகள் கால் வீக்கத்தை தவிர்க்க பின்பற்றவேண்டியவை!

உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்காமல் இருப்பதும், சுரக்கும் இன்சுலினை உபயோகிக்காமல் இருப்பதும் தான் என்பது நீரிழிவு...