ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லுதுவேனியா அதிபர் அறிவித்துள்ளார். நேற்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டம் நடந்தது. 27 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இது...
உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. தொடக்கம் முதலே ஆளும் பா.ஜ.க. மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இந்நிலையில், முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட...
10 அணிகள் பங்கேற்கும் 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற 24-ந் தேதி தொடங்கி மே 29-ந் தேதி வரை நடக்கிறது. போட்டி அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தொடக்க ஆட்டத்தில்...
வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று கரையொதுங்கிய சடலங்களில் ஒன்று இலங்கையில் தங்கியிருந்த போது காணாமல் போயிருந்த மாலைதீவு மாணவனின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த சடலத்தில் பட்டுவெட்டு காயங்களும் காணப்படுகின்றன. மாலைதீவை சேர்ந்த இருபத்தொரு வயதான...
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி கடல் பகுதியில் அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்றையதினம் அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க கடலோரக் காவல்படையினர் குறித்த பகுதியில் படகு ஒன்று...
துன்னாலையில் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் வீட்டில் ஸ்டீல் எரிவாயு அடுப்பு இன்று வெடித்து சிதறியது. இன்று காலை உணவு தயாரிப்பில் ஈடுபட்டவேளை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இதில் சமையலில் ஈடுபட்ட குடும்பத்தலைவி சிறு காயங்களிற்கு...
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 21 மரணங்கள் நேற்று (06) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 14,484 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட...
24 மணித்தியாலத்தில் 4,811 பேர் பாதிப்பு! கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4 ஆயிரத்து 811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 26 ஆவது...