கரை ஒதுங்கியுள்ள நூற்றுக்கனக்கான திமிங்கலங்கள் அவுஸ்திரேலியா(Australia) கடற்கரையில் கரையொதுங்கியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்களைக் காப்பாற்ற கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ்...
நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் போர் நிறுத்தத்திற்கு தயார் : ஹமாஸ் அறிவிப்பு பாலஸ்தீனிய ஹமாஸ் படைகள் இஸ்ரேலுடன் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கும் மேலான போர்நிறுத்தத்திற்கு உடன்படத் தயாராக உள்ளது என்று ஹமாஸ் இயக்கத்தின் மூத்த அரசியல்...
கனடாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தொழில்நுட்பம் : சிக்கப்போகும் பலர் கனடாவின் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பின் போது ஆட்களை இனங்காண முக அடையாளத் தொழில்நுட்பம்...
ரஷ்யாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் கைது ரஷ்யாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் கைது ரஷ்யாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் திமூர் இவானோவ், (Timur Ivanov) கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டின்...
இலங்கை வர காத்திருந்த ஈரானிய அமைச்சரின் திடீர் முடிவு ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் (Ebrahim Raisi) அந்நாட்டு உள்துறை அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் அவர் திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக...
உலக சந்தையில் எரிவாயு விலையில் மாற்றம் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.69 அமெரிக்க...
கனடாவில் வீட்டு வாடகை குறித்து வெளியான தகவல் கனடாவில் புலம்பெயர்ந்தோர் அதிகமாக வசிக்கும் பிரதான நகரங்களில் ஒன்றான ரொறன்ரோவில்(toronto) வாடகை குடியிருப்பாளர்களுக்கு வீட்டு வாடகைத் தொகை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி...
கனடாவில் வாகன சாரதிகளுக்கு அறிவிப்பு கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள சில அதிவேக நெடுஞ்சாலைகளின் வேகக் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் மணித்தியாலத்திற்கு 110 கிலோ மீற்றர் வேகத்தில் பாதுகாப்பான முறையில் செலுத்தக்கூடிய...
உயிருக்கு ஆபத்தாகும் Smoke Biscuits.., குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என தமிழக அரசு எச்சரிக்கை குழந்தைகள் ஸ்மோக் பிஸ்கட் உட்கொள்ள வேண்டாம் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....
கனடாவில் மோசமடைந்து செல்லும் வருமான ஏற்றத்தாழ்வு கனடாவில் வருமான ஏற்றத்தாழ்வு நிலைமை மோசமடைந்து செல்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அதிகளவு வருமானம் ஈட்டுவோருக்கும் குறைந்தளவு வருமானம் ஈட்டுவோருக்கும் இடையிலான இடைவெளி பெருமளவு அதிகரித்துள்ளதாக...
அபுதாபி நகரில் இப்படியொரு சிறப்பா! கருத்துக்கணிப்பில் தகவல் இரவில் தனியாக செல்ல பாதுகாப்பான நகரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகர் என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அபுதாபி சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பில் நகரில் வசிக்கும்...
சீனாவில் பாரிய வெள்ளம் : ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம் சீனாவில் (China) பல நாட்களாக பெய்த கனமழையில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக 110,000 மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம்...
கனடாவை விட்டு வெளியேறிய சீன தூதுவர் கனடாவின் துணை வெளியுறவு அமைச்சர் சீனாவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றதைத் தொடர்ந்து, கனடாவுக்கான சீன தூதுவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு...
பாலஸ்தீன் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 14 பேர் பலி பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்...
இஸ்ரேலை தாக்கிய ஈரானிய இராணுவம் தொடர்பில் தகவல் கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் முன்னோடியில்லாத வகையில் நேரடித் தாக்குதலை நடத்தியமைக்கு ஈரானின் அதியுயர் தலைவர் அயத்துல்லா சையத் அலி உசைனி காமெனி (Sayyid Ali...
தெற்கு செர்பியாவில் 1000 கிலோ நிறை கொண்ட வெடி குண்டு மீட்பு தெற்கு செர்பிய நகரமொன்றில், 1999 ஆம் ஆண்டு நேட்டோ குண்டுவீச்சில் வெடிக்காமல் இருந்த 1000 கிலோ நிறையைக்கொண்ட குண்டு ஒன்றை நிபுணர்கள் அகற்றியுள்ளனர்....
கனடாவில் புலம்பெயர உள்ளவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் கனடாவிற்கு வரும் புதிய குடியேற்றவாசிகளுக்கான முக்கியமான அம்சங்களில் ஒன்று, அவர்கள் எந்த நகரத்தில் குடியேறுவது சிறந்தது என்பதை தீர்மானிப்பது. அதன்படி, அவை வேலை வாய்ப்புகள், அத்தியாவசிய சேவைகள்,...
வயது வந்தோருக்கான இணையதளங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றியமானது வயது வந்தோருக்கான (Adult) குறிப்பிட்ட சில இணையதளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதிய ஐரோப்பிய...
பிரித்தானியாவில் புகையிலை பாவனைக்கு விரைவில் தடை பிரித்தானியாவில்(UK) 15 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது விரைவில் தடைசெய்யப்படலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பிலான புதிய சட்டமூலம் மீது...
அதிகரித்துள்ள போர் பதற்றம் : ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்...