ஜெர்மனியில் பெருந்தொகை யூரோக்களுக்கு விற்கப்பட்ட மாம்பழம் தமிழர்களின் அங்காடிகளில் மாம்பழங்கள் பல விலைகளில் விற்பனைக்கு இருந்தாலும், ஜெர்மனிய(Germany) ஸ்ரீ குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத்திருவிழாவின் முடிவில், ஏலத்தில் விடப்பட்ட மாம்பழமொன்று 1050 யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது. இதேபோன்று...
மொத்தமாக அழிய போகும் பூமி: விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி, மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை தெரிவித்துள்ளனர்....
கென்யாவில் வலுப்பெற்ற மக்கள் போராட்டம் : நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் கென்யாவின்(Kenya) தலைநகர் நைரோபியில் வரி விதிப்புக்கு எதிராக போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் இருக்கும் வளாகத்திற்குள் நுழைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து நாடாளுமன்றம்...
பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம்: மக்ரோன் விடுத்துள்ள எச்சரிக்கை பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். பிரான்ஸில் எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை...
விண்வெளியில் உருளைக்கிழங்கு: வைரலாகும் நாசாவின் புகைப்படம் செவ்வாய்க் கிரகத்திற்கு இரண்டு துணைக்கோள்கள் உள்ள நிலையில் அதில் ஒன்றுக்கு ஃபோபோஸ் என நாசா பெயரிட்டுள்ளது. குறித்த துணைக்கோளானது 50 மில்லியன் ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மோதிவிடும் என...
பிரித்தானிய இளவரசி வைத்தியசாலையில் அனுமதி பிரித்தானிய(United Kingdom) இளவரசி ஏன்(Anne) குளோசெஸ்டர்ஷையரில், இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிறு காயங்கள் மற்றும் மூளையதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 73 வயதான இளவரசி...
ஜெர்மனியில் புறாக்களை கொல்ல வாக்கெடுப்பு: வெளியான பின்னணி ஜெர்மனியில் (Germany) உள்ள ஒரு சிறிய நகரத்தில் உள்ள அனைத்து புறாக்களையும் கொல்ல அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த நகரத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி நகரவாசிகளின் ஒப்புதலை...
விண்ணில் இருந்து வீட்டின் மீது விழுந்த மர்ம பொருள்: நாசாவிடம் இழப்பீடு கோரும் அமெரிக்க குடும்பம் அமெரிக்காவில் (US) விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவிற்கு (NASA) எதிராக புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று வழக்கு...
ஈபிள் கோபுரத்தின் புதிய பற்றுச்சீட்டு விலை: சுற்றுலா பயணிகளுக்கான தகவல் பிரான்ஸ் (France) தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் (Eiffel Tower) பற்றுச்சீட்டு விலை 20 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி இவ்வாறு...
பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் மற்றுமொறு யாழ் ஈழத்தமிழ் பெண் ! இலங்கையின் (Sri Lanka) வடக்கே யாழ்ப்பாணம் (Jaffna) இளவாலையை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணி ரிஷிகரன் (Chrishni Reshekaron) பிரித்தானியாவின் (United Kingdom) நாடாளுமன்ற பொதுத்தேர்தலில்...
இலங்கையின் விசேட தூதுக் குழுவினர் ரஷ்யாவுக்கு விஜயம் : வெளியான தகவல் ரஷ்யா (Russia) மற்றும் உக்ரைன் (Ukraine) யுத்தத்திற்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று ரஷ்யா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்,...
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் அமெரிக்காவின் (America) ஆர்கன்சாஸ் மாநிலத்தின் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் இரு பொலிஸார் உட்பட்ட 10 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன....
கனடாவில் முகநூலில் இடம்பெற்ற பண மோசடி : 6000 டொலர்களை இழந்த பெண் கனடாவின்(Canada) ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முகநூல் ஊடாக மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்களின் போது 6000 டொலர்களை இழந்துள்ளதாக அந்நாட்டு...
கனடாவில் துப்பாக்கி சூடு! ஒருவர் பலி -3 பேர் காயம் கனடாவில் ( Canada) வீடொன்றின் மீது மர்மக்கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் கனடாவின்...
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள ஆசிய நாடு ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்து வருகின்றன. இந்நிலையில், ஆசிய நாடான ஆர்மீனியா(Armenia) பாலஸ்தீனத்தை...
கனடாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் : வெளியான காரணம் கனடாவில்(Canada) உச்சம் தொட்டுள்ள வெப்பம் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக 65 வயதுக்கும் மேற்பட்ட முதிர்ந்தவர்களே அதிகளவில்...
கனேடிய விமான நிறுவனமொன்றினால் இரத்து செய்யப்பட்ட 40 விமானப் பயணங்கள் கனடாவின் (Canada) வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனம் 40 விமான பயணங்களை இரத்து செய்வுள்ளதாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த விமான சேவை நிறுவன...
வெளிநாடொன்றில் நெகிழ்ச்சியான முறையில் பேய் திருமணம் மலேசியாவில்(Malaysia) திருமண பந்தத்தில் இணைய தயாராகிய நிலையில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த காதல் ஜோடிக்கு அவர்களது பெற்றோர் பேய் திருமணம் செய்து வைத்துள்ளனர். மலேசியாவில் வசித்து வந்த...
தேர்தல் பிரசாரத்தில் போரிஸ் ஜான்சனின் ஆதரவை வரவேற்றுள்ள ரிஷி சுனக் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சியை ஆதரிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அதை வரவேற்பதாகவும் ரிஷி சுனக்(Rishi Sunak) தெரிவித்துள்ளார்....
அமெரிக்க மண்ணில் வைத்து காலிஸ்தான் தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனை (Gurpatwant Singh Pannun),கொலை செய்வதற்கான சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகில் குப்தா அமெரிக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...