வீடியோக்கள் மூலம் தடுப்பூசிகள் குறித்த தவறான கருத்துகளை பரப்பினால் அந்த வீடியோக்கள் நீக்கப்படும் என யூரீப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் மருத்துவ அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டதும், உறுதிப்படுத்தப்பட்டதுமான தடுப்பூசிகள் குறித்த புதிய வழிகாட்டுதல்களுடன்...
உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர் என தகவல் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காங்கோ நாட்டில் உலக சுகாதார அமைப்பின் ஊழியர்கள் பணியாற்றும் போதே இவ்வாறு பாலியல் துஷ்பியோகத்தில் ஈடுபட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது....
கொரோனா வைரஸ் நீண்ட காலத்திற்கு பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங் நேற்றய தினம் இதனை தெரிவித்துள்ளார். இது...
காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு உலக சுகாதார அமைப்பு முதன்முதலாக காற்று மாசு தொடர்பான அறிக்கையை (22.09.2021)...
கொவிட் இறப்பு வீதம் 15 வீதத்தால் அதிகரிப்பு!! தெற்காசிய வலயத்தில் கொரோனா இறப்பு வீதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார ஸ்தாபனத்தால் வாராந்தம் வௌியிடப்படும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளில் கொரோனா உயிரிழப்புக்களின்...
உருமாற்றங்களைப் பெற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அடுத்து மியு எனும் பிறழ்வில் உருமாற்றம் பெற்றுள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது. தடுப்பூசிகளுக்கு எதிர்வினையாற்றும் இந்த ஆபத்தான வைரஸ் திரிபின்...