லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த...
நாட்டின் பிரதான கோதுமை மா நிறுவனமான ப்ரிமா நிறுவனம், ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ளது. ஐக்கிய அமெரிக்க டொலரின் விலை குறைந்துள்ளதை அடுத்தே, அந்த நிறுவனத்தால் விற்பனைச் செய்யப்படும் சகல வகையான...
திறந்த கணக்கு முறைமைக்கு அமைய, இன்றிலிருந்து டிசம்பர் 31 ஆம் திகதி வரை இலங்கைக்குள் கோதுமை மாவை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சு அனுமதித்துள்ளது. வருகின்ற பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி...
பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290...
நாளை (16) முதல் கொத்து ஒன்றின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டு உள்ளமை நிலையிலேயே இந்த...
சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம் கோதுமை மா 300 ரூபா முதல் 400 ரூபா வரையில்...
எதிர்வரும் நாட்களில் கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சந்தையில் தற்போது கோதுமை கிலோ ஒன்று 410 ரூபா முதல் 420 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. கோதுமை மாவின்...
இந்தியாவிலிருந்து, இலங்கைக்கான கோதுமை மாவின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சுக்கு தெரிவித்துள்ளனர். கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ள நிலையிலேயே இலங்கைக்கான இறக்குமதியும் நிறுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உலக...
ஒரு இறாத்தல் பாணின் விலை 300 ரூபாயாக அதிகரிக்கும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக கோதுமை மா இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு கோதுமை மா நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கையால்...
கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை நேற்று முதல் 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த வாரம்...
கோதுமைமாவின் விலையும் இன்று முதல் அதிகரிக்கிறது. இதன்படி ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது என செரண்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது...
நாட்டில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றையதினம் முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சந்தையில்...
நாட்டில் கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. செரண்டிப் மற்றும் ப்ரிமா மற்றும் நிறுவனத்தின் கோதுமை மா, இன்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி...
கோதுமை மா பற்றாக்குறையின் காரணமாக உற்பத்திகள் குறைவடைந்துள்ளன என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கோதுமை மா விலை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், சில கம்பனிகள் கோதுமை மாவினை பதுக்கி வைத்துள்ளதாகவும் பேக்கரி...