நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை: இன்றைய வானிலையில் மாற்றம் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். மேல் மற்றும் சப்ரகமுவ...
ஆபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை கோரிக்கை மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (09) பல அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ...
யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் மழை யாழ்.காங்கேசந்துறையில் (jaffna) இருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
வெள்ளத்தின் தாக்கம் தொடரும் வெள்ளம் படிப்படியாக குறைவடைந்தாலும் சில இடங்களில் வெள்ளத்தின் தாக்கம் தொடரும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48...
நாட்டில் பாரியளவில் டெங்கு நோயாளர்கள் இலங்கையில் (Sri Lanka) இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் 25,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை பல பாடசாலைகளில் நுளம்புகள் பெருகும் இடங்களை...
நாட்டு மக்களுக்கு காலநிலை தொடர்பில் அறிவிப்பு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை இன்றிலிருந்து தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை...
ஜெர்மனியில் அவசர நிலை அறிவிப்பு ஜெர்மனியில் (Germany) தொடர்ர்ந்து பெய்துவரும் மழையால் சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜெர்மனியின் பவேரியா, பேடன் வுர்ட்டம்பேர்க் மாகாணங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர்மழையால்...
நாட்டில் சீரற்ற காலநிலை: சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகச் சுகாதார அமைச்சு (Ministry of Health) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வயிற்றுப்போக்கு,...
அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. கனமழையால் காய்கறிகளை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு வரமுடியாமல், மழையால் பயிர்கள் சேதமடைவதால் மரக்கறிகளின் விலை மீண்டும்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 10 பேர் உயிரிழப்பு இலங்கையில் நிலவும்,மோசமாக காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இதனை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐந்து பேர்...
தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தின் தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்லேவெல மற்றும் கனேகொட தொடருந்து நிலையங்களுக்கும் வெயங்கொட மற்றும் கம்பஹா தொடருந்து நிலையங்களுக்கும்...
இடியுடன் கூடிய பலத்த மழை: மக்களுக்கு எச்சரிக்கை மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
நாட்டு மக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மூன்று வாரங்களாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சீரற்ற காலநிலையால்...
வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்! மக்களுக்கு உடனடி நிவாரணம்: ரணில் அறிவிப்பு சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) நடவடிக்கை எடுத்துள்ளார். மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக பணத்தை...
திருப்பி அனுப்பப்பட்ட கட்டுநாயக்க வந்த விமானங்கள் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்த இரண்டு விமானங்கள் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலையை காரணமாக நாளைய தினம் (03) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த...
நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களனி, களு, கிங் மற்றும் நில்வலா ஆறுகளை சூழவுள்ள தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி களுகங்கையின் மேல்பகுதியில் கணிசமான...
150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை: வானிலை முன்னறிவிப்பு மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
நள்ளிரவில் நடந்த அனர்த்தம்…! இருவர் உயிரிழப்பு கம்பஹா (Gampaha) பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (1.6.2024) இரவு பல்லேவெல, தியந்தர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தெனகம...
கொழும்பு உட்பட 6 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (National Building Research Organization) வெளியிட்டுள்ள...