யாழ். மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் அதிகமான மழைவீழ்ச்சி காரணமாக சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 38 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது சங்கானை பிரதேச செயலக...
யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்படுகிறது என மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். கடந்த சில மணித்தியாலங்களில் யாழ். மாவட்டத்தின் பல பிரதேசங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளது. இதனை திருநெல்வேலி வானிலை...
வளிமண்டலத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. சேத விபரங்களில் அதிக காற்று காரணமாக இன்று...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன், ஓருவர் காணாமல்போயுள்ளார். அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தாலேயே மேற்படி உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன....
தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. யாழ் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாளாக மழைக் கொட்டி தீர்த்து வருகிறது. இதன்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலையால் கடந்த 48 மணி நேரத்திற்குள் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரு வீடு முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட...
யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் கடந்த 24 மணி நேரத்திற்குள் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் இதனைத்...
தெற்கு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக வாகன சாரதிகள் மற்றும் ரயில் பயணிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். எடின்பர்க் முதல் கிளாஸ்கோ சென்ட்ரல் வழியாக ஷாட்ஸ், எடின்பர்க் முதல் கிளாஸ்கோ...
யாழ்ப்பாணத்தில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. தற்போதுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ் மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் காற்றின் வேகமானது 60 தொடக்கம் 65 கிலோ...
நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேலும், வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அதன்படி, நாளை வியாழக்கிழமை, நாளை மறுதினம்...
மழையுடன் கூடிய வானிலையால் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இவ்வாறு மண்சரிவு அபாய...
நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு...
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் புயல் வலுப்பெறவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகும் இந்தப் புயலுக்கு பாகிஸ்தானால் ‘குலாப்’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது. வங்கக்...
கொழும்பில் கரையோர பகுதிகள் சிலவற்றில் சுனாமி அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பு முதல் காலி, ஹம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கரையோர பகுதிகளில், கடல் அலையின் சீற்றம் சற்று...
மழையுடனான வானிலை தொடரும்!! நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் சில தினங்களுக்கும் தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று 10 மாவட்டங்களுக்கு...
லண்டனில் உச்சத்தைத் தொடும் வெயில் – மாத இறுதியில் வெள்ளப்பெருக்கு !!!! லண்டனில் இவ்வாரம் வெப்பநிலை 24 செல்ஸியஸ் வெப்பநிலையைத் தொட சாத்தியம் உள்ளது என இங்கிலாந்து வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் கோடை...