நுவரெலியா உட்பட 10 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலைவரை 3 வீடுகள் முழுமையாகவும், 630 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 69 குடும்பங்கள்வரை...
இலங்கையின் மீது சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சூரியனின் தெற்கு நோக்கிய தொடர்புடைய இயக்கத்தின் விளைவாக ஒகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 7 வரை இந்த நேரடியாக உச்சம் கொடுக்கும்...
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள்...
ஈராக்கின் பல பகுதிகளிலும் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்ததை அடுத்து அரச ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல நகரங்களும் கடந்த வியாழக்கிழமை உலகின் அதிக வெப்பமான பகுதிகளாக பதிவாகின....
மத்திய மாகாணம் உட்பட ஐந்து மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 471 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அடை மழையால்...
ஹட்டன் நகரின் டிக்கோயா வீதியில் அமைந்துள்ள எம்.ஆர். நகர பகுதியில் இடிந்து விழும் கட்டடங்கள் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை நுவரெலியா மாவட்ட கட்டிட ஆய்வு நிறுவன புவியியலாளர்கள் ஆய்வு செய்தனர். அதனையடுத்து, சில கட்டடங்களைச்...
மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் தொடர் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் தொடர்ந்தும் இன்றைய தினமும் (03.08.2022) வான்கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மூன்று வான்கதவுகள் திறந்து...
மத்திய மாகாணம் உட்பட நான்கு மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 37 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அடை மழையால்...
மத்திய மாகாணம் உட்பட நான்கு மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 766 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அடை மழையால் ஏற்பட்ட...
மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று காலை ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம்...
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடும் வெப்ப அலை காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 1000த்தை தாண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத கடும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளன. இங்கிலாந்து, பிரான்ஸ்...
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஒருவர் பலியாகியுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். 136 வீடுகள் சேதமடைந்துள்ளன. அடை மழை மற்றும்...
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் நூற்றுகணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஒருவர் பலியாகியுள்ளார். 41 வீடுகள் சேதமடைந்துள்ளன. 57 குடும்பங்களைச் சேர்ந்த 236 பேர்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் களுத்துறை, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்ட செயலாளர்களுக்கு இடையில்...
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் இருவர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கியே இவர்கள் பலியாகியுள்ளனர். கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 269 குடும்பங்களைச் சேர்ந்த 1, 309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய...
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை, நாளைமறுதினம் வரை தொடரும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இலங்கைக்கு கிழக்கே வளிமண்டல தளம்பல் நிலை உருவாகியுள்ள நிலையில், நாட்டின் அதிகமான பகுதிகளில் மழையோ அல்லது...
அந்தமான் – நிகோபார் தீவுகளில் உள்ள திக்லிபூர் பகுதியில் இன்று காலை 8.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாக பதிவானது. திக்லிபூரில்...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இதேவேளை, சீரற்ற காலநிலையால்...
சீரற்ற காலநிலை காரணமாக பதுளை – அட்டாம்பிட்டிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. குறித்த மண்மேடு அட்டாம்பிட்டிய பகுதியில் இரண்டாம் பிரிவு தோட்டத்தின் 08 ஆம் இலக்க லயன் குடியிருப்புக்கு அயலிலேயே விழுந்துள்ளது. அத்தோடு குடியிருப்புகளுக்குள்...
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில்...