ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவையும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவையும் மீண்டும் சங்கமிக்க வைப்பதற்கு அவர்களின் நட்பு வட்டாரம் மேற்கொண்ட முயற்சி கைகூடவில்லை. விமல் வீரவன்ச ஜே.வி.பியில்...
” தற்போதைய அமைச்சரவையைக் கலைத்துவிட்டு, இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும்.” இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச. கொழும்பில்...
லிற்றோ நிறுவனத்தையும் இந்தியாவுக்கு வழங்குவதற்கு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முயற்சித்து வருகின்றார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
மக்களை வதைக்கும் இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அறைகூவல் விடுத்துள்ளார். ” நாட்டில் மக்கள் துன்பப்படுகின்றனர்....
மே தின கூட்டத்தை தனியாக நடத்துவதற்கு அரச பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதன்படி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமலின் கட்சி, உதய கம்மன்பிலவின் கட்சி உட்பட 11 கட்சிகள் இணைந்து , அரசுக்கு...
நாடாளுமன்றத்தில் எதிரணி பக்கம் அமர்வதற்கு முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது இவ்விருவரும் எதிரணியில்...
” பஸில் ராஜபக்சவை வீழ்த்துவதற்கு முற்படுகின்றனர். அந்த முயற்சி ஒருபோதும் கைகூடாது. அதற்கு நாம் இடமளிக்கவும்மாட்டோம்.” – இவ்வாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற...
“இந்த அரசை பாதுகாக்க வேண்டாம், வெளியேறுங்கள் என ஆளுங்கட்சியினருக்கு நாட்டு மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.” – என்று அறைகூவல் விடுத்துள்ளார் அமைச்சல் விமல் வீரவன்ச. இது தொடர்பில் அவர் மேலும்...
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ‘மொட்டு’ அரசின் சாதாரண பெரும்பான்மையும் (113 ஆசனங்கள்) விரைவில் இல்லாது செய்யப்பட்டு – இந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்.” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின்...
” அரசுடனேயே நான் இருக்கின்றேன். ஒரு போதும் குப்பை எதிரணியுடன் இணைய மாட்டேன்.” – இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்துள்ளார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார . இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
” எம்.சி.சி. உடன்படிக்கையை செயற்படுத்திக்கொள்வதற்காகவே அமெரிக்க இராஜதந்திரிகள் இலங்கை வந்துள்ளனர். இதன் பின்னணியில் நிதி அமைச்சர் செயற்படுகின்றார்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில்...
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவருக்கும் நீதி கிடைக்கும்வரை, தான் அமைச்சு பணிகளை முன்னெடுக்கப்போவதில்லை என அறிவித்திருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, உத்தியோகபூர்வ வதிவிடம் மற்றும் அரச வாகனங்களை மீள...
கரையான் புற்றில் கருநாகம் குடியேறுவதுபோலவே மொட்டுக்கட்சியை தனதாக்கிக்கொண்டார் பஸில்! “ மொட்டு கட்சியை பஸில் ராஜபக்ச உருவாக்கவில்லை. மாறாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாட்டு மக்கள்...
“அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கமையவே, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச...
இலங்கையில் இனி குடும்ப ஆட்சிக்கு இடமில்லை. குடும்ப ஆட்சி என்பது இம்முறையுடன் முடிவுக்கு வரும் – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். அத்துடன்,...
அரச பங்காளிக்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ”...
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் இந்த அரசை உருவாக்குவதற்கு பாடுபட்டவர்கள் – என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதியை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கும் முன்னின்று செயற்பட்டவர்கள் எனவும் அவர் கூறினார்....
” பஸில் ராஜபக்ச அங்கம் வகிக்கும் அமைச்சரவையில் ஒருபோதும் தான் அமரப்போவதில்லை. அவரிடமிருந்து அதிகாரத்தை பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ”...
அரசில் இருந்து வெளியேற்றப்படும் நபர்கள் எல்லோரையும் இணைத்துக்கொள்ளும் அளவுக்கு எமது கட்சி வங்குரோத்து அடையவில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அமைச்சரவையில் இருந்து...
நாடாளுமன்றத்தில் எதிரணி பக்கம் அமரமாட்டோம். அரச பக்கம் இருந்தே சுயாதீனமாக செயற்படுவோம். “- என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |